Tuesday, July 17, 2012

சோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)

நான் பாடல்கள் கேட்பது அரிதாகி வந்த தருணத்தில், இந்த பாடலை கேட்டபோது என்னையும் அறியாமல் இன்னொரு முறை கேட்க வேண்டும் என்று எண்ண வைத்த பாடல். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும், என்பதற்கு உதாரணம் இந்த பாடல். இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசைஅமைத்து எனது உள்ளம் கவர்ந்த டைரக்டர் செல்வராகவன் இயக்கிய 7G ரெயின்போ காலனி படம்.



இந்த பாடல் கேட்கும் போது, அந்த சோகம் நமது நெஞ்சினில் பரவுவதை தடுக்க முடியாது....

No comments:

Post a Comment