Friday, June 15, 2012

மாத்தி யோசி ! - கூடாரம்

நெட்டில் மேய்ந்து கொண்டு இருக்கும்போது, சில படங்கள் உங்களை அப்படியே கட்டி  போட்டு விடும். அது அழகால் அல்லது புதிதாய் இருக்கும், இங்கே நீங்கள் பார்க்கும் படங்கள் அழகிய கூடாரம் பற்றியது. பொதுவாய் கூடாரம் என்றல் வெள்ளையாய் அல்லது பழுப்பாய் இருக்கும், ஆனால் இதுவோ பயங்கரமான க்ரியடிவிடியாய் இருக்கிறது......நீங்களும் ரசியுங்கள்.









நல்ல இருந்திச்சா ! இப்போ சொல்லுன், உங்களுக்கு பிடிச்ச கூடாரம் எது ?

1 comment:

  1. இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும்
    ......................................................
    வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,
    தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது. 
    - இணையுரு (WebFont)  என்றால் என்ன? அதனால் என்ன பயன்?
    - இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு  ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?
    - இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?
    - அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?
    என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.  
    தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...
    சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
    இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html 
    இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை 
    1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891
    2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053

    (அல்லது)
    1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html 
    2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.html  

    மேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.

    நன்றி மற்றும் வணக்கம்
    ராஜு.சரவணன்  

    படித்தவுடன் இதை நீக்கிவிடவும் 

    ReplyDelete