Tuesday, July 17, 2012

சோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்


எல்லா இளையராஜா பாட்டும் ஸ்பெஷல்தான், ஆனால் இந்த பாடலில் வரிகள் எல்லாம் இல்லாமல் நிவேதா என்ற சொல் மட்டுமே பலவிதமாய் பாடபற்றிருக்கும். இதை கேட்கும் போது எல்லாம், சே....என்ன சாங்டா என்ற பீல் வரும். கேட்டு என்ஜாய் செய்யுங்கள் நண்பர்களே...

No comments:

Post a Comment