Friday, June 15, 2012

சோலை டாக்கீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்

 இது எனக்கு மிகவும் பிடித்த பாடல், இதை கேட்கும் போது எல்லாம் ஒரு தன்னம்பிக்கை பிறப்பது போல இருக்கும்.

வாழ்வில் எந்த சோதனை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் வரும் அளவுக்கு இந்த பாடலின் வரிகள் இருக்கும். கேளுங்கள்....உங்களுக்கும் பிடிக்கும்.

No comments:

Post a Comment