Sunday, June 17, 2012

என் கவிதைகள் - படைப்பு


மனிதன் உன்னை படைத்தானா - அல்லது 
மனிதனை நீ படைத்தாயா ?
என்பது இங்கே கேள்வியில்லை....
மனிதம் என்பதை படைத்தாயா  ?  

No comments:

Post a Comment