Wednesday, July 11, 2012

என் படைப்புகள் - அதிசய ஊனம்

வளைந்து 
நெளிந்து 
அகன்று 
குறுகி 
இருப்பது மரமென்றால் 
அதிசயம்...
மனிதனென்றால் ஊனமா ?    

\

No comments:

Post a Comment