Wednesday, July 18, 2012

இது உண்மையான்னு பாருங்க...

நாம ஒரு நாட்டை பத்தி நினைச்சோம் அப்படின்னா, அதோட சிறப்புகள் நம்ம நினைவுக்கு வரும். உதாரணமா சீனா அப்படின்னா பெருஞ்சுவர், Made in China பொருட்கள். இது போல உலகத்தில் உள்ள நாடுகளும் அதை பற்றி நாம என்ன நினைகிரோம்ன்றது இந்த படத்தில் இருக்கு....இது உண்மையான்னு பாருங்க !!

2 comments:

  1. நல்லா இருக்குங்க... நல்ல கற்பனை

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே....உங்கள் பெயரை பார்க்கும் போது வரும் கற்பனை அலாதியானது, "கவிதை வீதி" என்ன ஒரு கற்பனை ! நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete