Wednesday, August 1, 2012

நான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்

எந்த ஒரு குறும்படமும் ஆரம்பித்த சில நிமிடங்களில் உங்களின் மனம் தொட வேண்டும், இல்லையென்றால் அதை எவரும் பார்க்க விரும்ப மாட்டார்கள். அதுவும் இந்த நாளைய இயக்குனர் வந்ததில் இருந்து நிறைய குறும்படங்கள் வருகின்றன.


இந்த "zஜீரோ குறும்படம்", நீங்கள் பார்க்க ஆரம்பித்த நொடியில் இருந்து அடுத்தது என்ன என்ற எண்ணம் தோன்ற வைக்கும் காமெடி. அதுவும் இந்த இயக்குனர் இயக்கிய "நெஞ்சுக்கு நீதி"என்னும் குறும்படம் எனக்கு பிடித்த ஒன்று. இவரின் ஒவ்வொரு குறும்படமும் காமெடி கலந்து இருக்கும். நீங்களும் லாஜிக் எல்லாம் பார்க்காமல் இந்த படத்தை ரசியுங்கள்.



4 comments:

  1. செம கலக்கலான குறும்படம். அதுவும், கருணாவின் நடிப்பும் முழிப்பும் சொல்ல வேண்டுமே... பிரமாதம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். முதலில் நான் பார்த்தபோது ஒரு பாண்டஸி கதையாக இருந்தாலும், முடிவில் சிரிக்க வைத்து விட்டார்கள்.

      Delete
  2. நண்பரே இந்த குறும்படத்தின் இயக்குனன் நான்தான். நெஞ்சுக்கு நீதி குறும்படத்தை எடுத்தவர் நலன் அவர்கள். இந்த குறும்படத்தின் எழுத்தும்கூட நலன் அவர்கள்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ரவி சார், உங்களது குறும்பட ஸ்டைல் மிகவும் அருமை....நீங்கள் எடுத்த குறும்படங்களை சொல்லுங்களேன், பார்க்க மிகவும் விருப்பமாக இருக்கிறது. வெகு விரைவில் ஒரு முழு படத்தையும் இயக்க வாழ்த்துக்கள். தவறாய் நலன் அவர்கள் இயக்குனர் என்று நினைத்து விட்டேன், மன்னிக்கவும்.

      Delete