Friday, August 10, 2012

சோலை டாக்கீஸ் - மேட் இன் இந்தியா (அலிஷா)

இந்த வார சோலை டாகீஸ்சில் நீங்கள் பார்க்க போவது 1990இல் கலக்கிய பாடல், ஆனால் இன்று கேட்டாலும் உங்களுக்கு பிடிக்கும். அலிஷா சினாய் என்னும் இவர்தான் நமது சேகர் கபூர்
(டைரக்டர்) அவர்களை திருமணம் செய்து உள்ளார். இவர் அன்று பாடிய இந்தபாடல் தாறு மாறான ஹிட் என்றால் அது மிகையாகது. இன்றும் அந்த ரிதம் வேறு எந்த பாடலிலும் இல்லை 
என்பது எனது கருத்து. கேட்டு ரசியுங்கள் நீங்களும்...

No comments:

Post a Comment