Wednesday, August 15, 2012

நான் ரசித்த குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்

இந்த குறும்படம் பார்க்கும் போது உங்கள் மனதில் ஒரு சந்தோசம் துள்ளி எழும் ! ஒரு பண்ணையார் கிராமத்தில் ஒரு பிரிமியர் பத்மினி கார் வாங்கி விட்டு அந்த குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை அவ்வளவு சுவாரசியமாக S .U . அருண்குமார் என்னும் இயக்குனர் இயக்கியது. இந்த படம் அவருக்கு ஒரு நல்ல விசிடிங் கார்டு என்றல் அது மிகையாகது. 


4 comments:

  1. அருமை அருமை
    சீரான சிந்தனையுடன் கூடிய படைப்பு
    மனம் கவர்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. உங்களை போலவே நானும் இந்த குறும்படத்தை பார்த்து விட்டு சிலாகித்து எழுதியிருக்கிறேன் உங்களுக்கு நேரமிருந்தால் நான் இயக்கி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ' நல்லதோர் வீணை குறும்படத்தை பார்க்கவும் ...

    http://youtu.be/XzgsKa7kDCo

    ReplyDelete
    Replies
    1. தங்களது "நல்லதோர் வீணை" குறும்படம் பார்த்தேன், எந்த ஒரு குறும்படத்திலும் முதல் முப்பது நொடிகளில் ரசிகர்களை கவரவில்லை என்றால் ஒரு முழு குறும்படம் எவரையும் கவராது என்பது எனது வாதம்....தங்களது குறும்படத்தில் வரும் சிறுவன் தனியாக செல்வதிலிருந்து ஆரம்பிக்கும்போது ஒரு விதமான கேள்வி எழுந்து ஆர்வத்தை தூண்டுகிறது. முடிவில் அவர் சிகரட் பாக்கெட்டை தூக்கி போடுவது மனதை தொடுவதாக இருந்தது. நல்ல கதை, வசனங்கள், அருமையான ஒளிபதிவு என்று மிக நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி !!

      Delete