Wednesday, August 29, 2012

வந்துட்டான்யா....சாம் ஆண்டெர்சன்

நம்ம பவர் ஸ்டார்க்கு எல்லாம் முன்னோடி இந்த "நடிப்பு புயல்" "நடன மேதை சாம் ஆண்டெர்சன். இவர் ஆடிய ஆட்டத்தை நானும் என் மனைவியும் தூங்க செல்லும் முன் தெரியாமல் பார்த்து விட்டு பல் வலி வர சிரித்து அன்று தூக்கம் போச்சு. இவர் எழுதி, இயக்கி, தயாரித்து, இன்னும் என்னவெல்லாமோ செய்து எடுத்த படம் "யாருக்கு யாரோ" தியேட்டர் விட்டு பிச்சி கொண்டு ஓடியது, ஆனால் நம்ம "youtube" இல் படு பயங்கர ஹிட்டோ ஹிட்டு !!
இவரின் நடனம், நடிப்பு காணோளியை நீங்களும் இன்று கண்டு அடிபடாமல் விழுந்து விழுந்து சிரியுங்கள்.

10 comments:

  1. Replies
    1. நன்றி கோவி, உங்களது அதிர்ச்சி என்னையும் தாக்கியது !!

      Delete
  2. மறுபடியும் சிரித்து மகிழ்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ரூட்டு தலை...உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி !!

      Delete
  3. இதுக்கு டான்ஸ் மாஸ்டர் யாருங்க...

    அம்மாடி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சௌந்தர் !! நமது மைகேல் ஜாக்சன் அவர்களுடைய பேரன்தான் அவருக்கு டான்ஸ் மாஸ்டர் !! :-)

      Delete
  4. என்ன ஆச்சுங்க. இது பழைய ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ நியூஸ் ஆச்சே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் உலகநாதன்....ஆனா நிறைய பேருக்கு இவரை பற்றி தெரியலை, அதனாலேயே இந்த பதிவை போட்டேன்....பாருங்க ஹிட் லிஸ்ட்ல இதுதான் நம்பர் 1 !!

      Delete
  5. எப்ப பார்த்தலும் தலைவர் பின்னுரரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே !

      Delete