Wednesday, August 22, 2012

நான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி

 எப்போதுமே குறும்படம் என்பது ஒரு சவாலான விஷயம். ஒரு பாத்து நிமிடத்தில் நாம் சொல்ல வந்ததை தெளிவாக சொல்வது என்பது எல்லோருக்கும் கை வராத கலை.
இங்கு நீங்கள் பார்க்க போகும் இந்த முன்டாசுபட்டி என்னும் குறும்படம் ஒரு குட்டி காமெடி படம். ஒரு கிராமத்தில் போட்டோ பிடிக்க தடை, அதில் ஒரு போடோக்ராபர் சென்று படம் பிடிக்க வேண்டிய சூழலில் நடக்கும் காமெடி நிகழ்வுகளை இந்த இயக்குனர் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார். அதிலும் இதில் நடித்திருக்கும் பலர் அந்த கிராமத்தில் உள்ளவர்களே !! இதை நினைத்து நினைத்து சிரிக்கும் அளவுக்கு ஒரு நல்ல குறும்படம். 

2 comments:

  1. அருமையான நகைச்சுவைக் காணொளி
    அதிகம் சிரித்து ரசித்தோம்
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்...சென்ற வாரம் மதுரை வந்து இருந்தேன் ஆனால் உங்களை சந்திக்க இயலவில்லை.

      Delete