Friday, August 17, 2012

சோலை டாகீஸ் - YANNI @ தாஜ்மஹால்

 இந்த வார சோலை டாகீஸ்சில் நீங்கள் பார்க்க போவது யானி 
என்னும் கிரேக்க இசை கம்போசர் அவரின் இசை. இவர் கிரேக்கராக
இருந்தாலும் அவரது இளமை பிராயத்தில் அமெரிக்காவில் பெரும்பான்மையான 
நேரத்தை செலவழித்ததால் இவரின் இசையில் நீங்கள் அமெரிக்க 
இசையை கேட்கலாம். இவர் 2000 ஆண்டில் நமது இந்தியாவுக்கு வந்து 
தாஜ்மஹால் முன் நிகழ்த்திய நிகழ்ச்சிதான் அவரைஇந்தியர்களுக்கு அடையாளம் 
காட்டியது. அவர் அன்று இசைத்த இசையை நீங்கள் இன்று கேட்டு மகிழலாம்...

1 comment:

  1. அருமையான இசைக் காணொளி
    பதிவாக்கி அனைவரும் ரசிக்கத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete