Friday, September 14, 2012

நான் ரசித்த குறும்படம் - பிரெஸ்டோ(பிக்சார் அனிமேஷன்)

நாம் எல்லோருமே மனதளவில் ஒரு குழந்தைதான், அதுவும் இந்த கார்ட்டூன் படங்கள் என்றால் நீங்கள் இன்னும் ரசித்து பார்ப்பீர்கள். நீங்கள் பார்க்க போகும் இந்த குறும்படம் அனிமேஷன் வகையை சார்ந்தது.

பிக்சார் அனிமேஷன் சிறு சிறு அனிமேஷன் படங்களை அவ்வபோது வெளியிடும், அப்படிப்பட்ட அனிமேஷன் குறும்படங்களில் நான் மிகவும் ரசித்த ஒன்று. ஒரு மேஜிக் கலைஞன், ஒரு முயல் இதை கொண்டு இவர்கள் அடிக்கும் லூட்டி....நீங்கள் நிச்சயம் ரசிக்கும் ஒன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment