Saturday, September 15, 2012

சோலை டாக்கீஸ் - மியூசிக் மெசின்

 இந்த சோலை டாக்கீஸ் பதிவுகளில் நல்ல இசையை மட்டுமே நான் பதிவிடுகிறேன். அது உங்களது மனதை தொட வேண்டும்....பொதுவாக எல்லோரும் தமிழ் பாடல்களை உங்களுக்கு கொடுக்கும்போது, அதிலிருந்து சற்று விலகி தரமான, புதுமையான இசையை உங்களுக்கு கொடுக்க முயற்சிக்கறேன், அதில் இந்த மியூசிக் மெசின் ஒரு
புதுமையான முயற்சி, இது நமது வயல்வெளிகளில் இருக்கும்
மெசினிலிருந்து செய்தது !! இதை Robert M. Trammell Music Conservatory and the Sharon Wick School of Engineering at the University of Iowa சேர்ந்து செய்துள்ளனர். முழுதாக இந்த வீடியோவை  பார்த்தால் வாயை பிளபீர்கள்.....





No comments:

Post a Comment