Friday, September 28, 2012

நான் ரசித்த குறும்படம் - வெளிநாட்டு திருமணம் (உண்மை சம்பவம்)

இது ஒரு குறும்படம் அல்ல, அனால் ஒரு குறும்படத்தில் என்ன பீல் உங்களுக்கு வருமோ அது இதில் இருக்கிறது. முதலில் நான் இந்த தலைப்பில் இதை கொடுக்க வேண்டுமா என்று யோசித்தேன், பின்னர் இதை பார்க்கும் பொது ஒரு குரும்படதிற்க்கான திட்டமிடலுடன் இதை செய்திருப்பதால் இதை இங்கே பகிர்கிறேன்.

ஒரு மனிதன் தனது காதலிக்கு, காதலுக்கு என்னவெல்லாம் செய்கிறான் என்பதை நீங்கள் பார்க்கும்போது உங்களது மெய் சிலிர்க்கும் ! இவர் தனது காதலியுடன் உணவருந்தும்போது தனது முன்னாள் காதலி போல ஒருவர் வந்து அவரை திட்டுவதில் இருந்து இது ஆரம்பிக்கிறது, ஆனால் முடிவில் அது எல்லாம் நாடகம் என்று உணரும்போது......ஆஹா இது போல நாம் திருமணம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது ! இது ஒரு உண்மை சம்பவம்...கடைசி வரை பாருங்கள், உங்களுக்கே புரியும்.






No comments:

Post a Comment