Thursday, September 6, 2012

மனதில் நின்றவை - ராண்டி பஸ்ச் உரை

இந்த பகுதியில் நான் என்னை பாதித்த சில உரைகளை உங்களுக்கும் அறிமுகபடுதலாம் என்று எண்ணுகிறேன். சென்ற பதிவில் நீங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் உரையை கேட்டு மகிழ்ந்திருபீர்கள், இந்த வாரம் நீங்கள் கேட்கபோவது மரணத்தின் விளிம்பில் இருந்தும் மறக்க முடியாத உரையாற்றிய ராண்டி பஸ்ச் !!

இவர் அமெரிக்காவில் பணியாற்றிய, இருந்த ஒரு கம்ப்யூட்டர் தொழில்நுட்ப துறையின் பேராசிரியர். 2006-இல் இவருக்கு கேன்சர் என்று அறியப்பட்டு இன்னும் உயிர் வாழ மூன்று அல்லது ஆறு மாதம்தான் என்று இருக்கும்போது இவர் ஆற்றிய உரை இன்று வரை உலக பிரசித்தம். இதை கேட்டு முடிக்கும்போது உங்களின் கண்களில் நீர் வரும் !

இந்த உரை ஒரு மணி நேரம் வரை இருந்தாலும், உங்களின் வாழ்வை மாற்றக்கூடியது ஆகையால் பாருங்கள்...


No comments:

Post a Comment