Friday, September 7, 2012

நான் ரசித்த குறும்படம் - ஐந்து ரூபாய்

இந்த குறும்படத்தை நீங்கள் பார்க்கும் போது உங்களது இளமை பருவமும், அம்மாவின் பாசமும் கண் முன்னால் வருவதை நீங்கள் தவிர்க்க முடியாது.

ஒரு சிறுவன் பலூன் வாங்க ஆசைபடுகிறான், ஆனால் அவனிடம் காசு
இல்லை. அந்த பலூன்காரர் அடுத்த வாரம் இதே நேரத்தில் வருவேன் என்று சொல்ல, அவன் அம்மாவிடமிருந்து அவனுக்கு தினமும் கிடைக்கும் அம்பது
காசு சேர்த்து வார கடைசியில் அந்த பணம்  தொலைந்து விடுகிறது. அந்த
பலூனை அவன் வாங்கினானா, வாங்கிய பலூன் என்னவானது என்பதை ஒரு நல்ல திரைகதையில் சொல்லி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள். மனதை தொடும் நல்ல ஒரு கதை !!

3 comments:

  1. இந்தப்படத்தினை நானும் பார்த்துள்ளேன். மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி. நல்ல ரசனையான தேர்வு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி விச்சு !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  2. மிகவும் நெகிழ்வான படம் . .

    பகிர்வுக்கு நன்றி . .

    இந்த படம் பிடித்திருந்தால் பகிரவும் . . .

    http://www.youtube.com/watch?v=8RzVVzqcu1Y


    நன்றி

    ReplyDelete