Sunday, September 23, 2012

நான் ரசித்த குறும்படம் - Pigeon Impossible

குறும்படங்கள் என்றாலே நாம் எல்லோரும்  போல  தமிழில் மட்டும் இல்லை, அதையும் தாண்டி எல்லா இடத்திலும் இது போல முயற்சிகளும், பல நல்ல படங்களும் இருக்கின்றன. ஆகவே இந்த பகுதியில் நீங்கள் சில மற்ற மாநில, தேச குறும்படங்களையும் பாருங்கள் !!

இங்கே நீங்கள் பார்க்க போவது Pigeon Impossible எனப்படும் ஒரு கார்ட்டூன் குறும்படம். இதை செய்ய 5 வருடங்கள் ஆனது !! ஆனால் இதில் தெரியும் குறும்பு, புத்திசாலித்தனம் உங்களை ரசிக்க வைக்கும். ஒரு குறும்படம் உங்களை முதல் முப்பது நொடிகளில் வசபடுதவில்லை என்றால் அது வெற்றியடையாது...இந்த குறும்படத்தில் நீங்கள் அதை உணர்வீர்கள் !!

2 comments:

  1. திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும்
    அருமையான குறும்படம்
    பதிவாஅகித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் !! அந்த புறாவின் கண்களில் தெரியும் குறும்பு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று...உங்களது உற்சாகமான வார்த்தைகள் என்னை மேலும் இது போல எழுத தூண்டுகிறது !

      Delete