Saturday, October 6, 2012

நான் ரசித்த குறும்படம் - இன்பாக்ஸ்

சில குறும்படங்களில் லாஜிக் பார்க்க கூடாது என்பது இதை பார்த்தால் உங்களுக்கே புரியும் !! ஒரு சின்ன பாண்டஸி குறும்படம், ஆனால் இதை பார்க்கும்போது அதுவும் வசனமே இல்லாமல் பார்க்கும்போது ஒரு குறும்பும், அதில் உங்களையும் உணர்வீர்கள். இதை இன்னும் சற்று மெருகேற்றி இருக்கலாம் என்பது எனது எண்ணம்....ஆனாலும் ரசிக்க வைக்கிறது !




No comments:

Post a Comment