Sunday, October 21, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ஷரத் ஹக்சர் (புகைப்படம்)

இந்த வகை பதிவுகளில் நான் பல சமூக போராளிகள், சமூக நல விரும்பிகளை பற்றி எழுதியிருக்கிறேன், ஆனால் சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் இந்த பதிவுகள் எல்லாம் நான் இது போன்ற மனிதர்களை மட்டுமே சந்திக்க விரும்புவது போல உள்ளது போன்ற தோற்றம் இருப்பதாக சொன்னார், எனக்கு இன்னும் பல வகையான மனிதர்களை சந்திக்க விருப்பம் இல்லையா என்றபோது, அட நமது ரசனையை விரிவுபடுத்தி எழுத வேண்டுமே என்று தோன்றியது ! அதில் இந்த வாரம்... ஷரத் ஹக்சர்.

                                                     

இவர் ஒரு புகைப்பட கலைஞர். இவரது ஒவ்வொரு புகைப்படமும் உங்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இவரின் ஒன் ஐ லேன்ட் என்னும் வெப்சைட்டில் அவர் பார்வைக்கு வைத்திருக்கும் படங்கள் எல்லாம் மனதை கவரும். இவரின் ஒன் ஐ லேன்ட் என்னும் வெப்சைடில் இவர் இவரது புகைப்படத்தையும், இவரை போல பலரின் புகைப்படத்தையும் வைத்திருக்கிறார்....நீங்கள் ஒரு
புகைப்பட காதலர் என்றால் இங்கே சொடுக்குங்கள்.... ஒன் ஐ லேன்ட்




இவரது புகைப்படங்கள் பல சர்வதேச விருதுகள் பெற்று இருக்கின்றன. இவரை சந்தித்து என்னை ஒரு புகைப்படம் எடுங்களேன் என்று சொல்ல வேண்டும் என்று ஆசை....நீங்களும் பாருங்களேன் இவரது சில புகைப்படத்தை.





2 comments:

  1. படங்கள் பலவற்றை யோசிக்க வைக்கிறது...!!!

    ஷரத் ஹக்சர் அவர்களுக்கும், பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்களது தொடர் உற்சாகமான கருத்திற்கும் நன்றி தனபாலன் சார் !!

      Delete