Saturday, November 17, 2012

சோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்

 இன்று "வி திஸ் கொலைவெறி" பாட்டிற்கு பிறகு உலகையே திரும்பி பார்க்க வைத்த பாடல் என்றால் இந்த ககனம் ஸ்டைல் பாடல்தான் ! இதை பாடியது தெற்கு கொரியாவில் உள்ள பாடகர் PSY, இவர் யூடுபில் 15-ஜூலை 2012 அன்று இவரது மியூசிக் வீடியோவை ரிலீஸ் செய்தார், இன்று இவர் "அதிக முறை பார்க்கப்பட்ட வீடியோ" என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் ! மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...ககனம் ஸ்டைல்.

இந்த பாட்டை முதன் முதலில் பார்த்தால் உங்களுக்கே பிடிக்கும், அப்படிப்பட்ட பாட்டுதான், ஆகையால் இது ஹிட் ஆனது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.


நம்ம ஊரில்தான் எந்த பாட்டு ஹிட் ஆனாலும் அதை நமது ஆட்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார்களே, அப்படி செய்யப்பட்ட ஏகப்பட்ட வீடியோவில், கீழே உள்ள வீடியோ என்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது !!


4 comments:

  1. ஜாலி மூடில் பார்த்தால்
    நம்ம ஆட்கள் டான்ஸ்தான்
    பிரமாதமாக இருப்பது போல் படுகிறது
    சுவாரஸ்யமான காணொளிகள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்


    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் ! இந்த பாட்டை பார்த்துவிட்டு நம்ம ஊர் ராமராஜன் பாட்டு எல்லாம் பார்த்தால் நன்கு ரசிக்க தோன்றுகிறது....

      Delete
  2. ஹா... ஹா... இரண்டுமே கலக்கல் தான்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்......வாங்க நாமளும் ஒரு ஆட்டம் போடலாம்....

      Delete