Friday, November 9, 2012

நான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்

 ஒரு சில குறும்படங்களை பார்க்கும்போது இது ஒரு குறும்படம் என்று ஒரு பீல் கிடைக்கும், ஆனால் மிக சில குறும்படங்களை பார்க்கும்போது மட்டுமே இது நமது வாழ்வில் நடப்பது போன்ற ஒரு தோற்றம் தரும்....அது போல எடுப்பது மிகவும் கடினம்.

இந்த குறும்படத்தில் ஆரம்பத்தில் இருந்து போலீசை கமெண்ட் அடித்து கொண்டு வரும்போது சட்டென்று ஒரு சம்பவம் இந்த குறும்படத்தின் போக்கை மாற்றி உங்களை அதனுடன் ஒன்ற வைத்து விடுவது இதன் பலம். வெல் டன் டைரக்டர் நிதிலன்......அசத்தி விட்டீர்கள்.

1 comment: