இந்த வாரம் நீங்கள் காண போவது ஒரு ரஷ்ய மொழி சயின்ஸ் பிக்ஷன் குறும்படம். இதன் முடிவு சட்டென்று முடிந்து போவது போல இருந்தாலும், அது மனதில் ஒரு கேள்வியையும், திகிலையும் கொடுக்கும் வண்ணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் இருக்கும் கிராபிக்ஸ் எல்லாம் ஒரு குறும்படத்திற்கு கூட இவ்வளவு கஷ்டபடுவார்களா என்று என்ன தோன்றுகிறது !!
நீங்களும் ரசியுங்கள் இதை...
நீங்களும் ரசியுங்கள் இதை...
பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஒர் ஆர்வத்தில் கேட்கிறேன், உங்களுக்கு ரஷ்ய மொழியும் தெரியுமா?
http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/
இல்லை நண்பரே...... இந்த குறும்படம் எனது இன்னொரு நண்பர் பரிந்துரைத்தது !
Delete