Friday, January 25, 2013

நான் ரசித்த குறும்படம் - அ

வெகு நாட்களுக்கு பிறகு எனக்கு இந்த குறும்படம் பார்க்கும் கிடைத்தது. பொதுவாக குறும்படங்களை பார்க்கும்போது சில நேரங்களில் உங்களை அந்த படங்களின் தலைப்புக்கள் வசீகரிக்கும், சில நேரங்களில் காட்சிகள். ஒரு குறும்படம் இங்கு பரிந்துரைப்பதற்கு சில நேரங்களில் பல மொக்கை படங்களை பார்க்க வேண்டி இருக்கிறது !

நீங்கள் பார்க்க போகும் இந்த குறும்படத்தில், ஒரு கிராமத்து சவர தொழிலாளியின் ஆங்கில மோகமும், அவனது மகனை ஒரு ஆங்கிலம் கற்று கொடுக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் அழகாக வெளிப்பட்டுள்ளது. மொத்தம் மூன்றே மூன்று ஆட்களை கொண்டு சுழலும் கதை இது..... முடிவில் நெஞ்சை தொடும் !

8 comments:

  1. Super!!!!

    nagu
    www.tngovernmentjobs.in

    ReplyDelete
  2. ​நண்பர்களே....ஒரு 12 நிமிடம் மட்டும் ஒதுக்கி கட்டாயமாக இந்த குறும்படத்தைப் பாருங்கள். மனதை தொடும் குறும்படம். முடிந்தால் தரவிறக்கம் செய்து செல்லில் நண்பர்களுடன் பகிருங்கள்

    ​நாகு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நாகு, தாங்கள் இதை எழுதியது மூலம் இந்த குறும்படத்தை எவ்வளவு ரசித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது, நன்றி !

      Delete
  3. அருமையான படம் நண்பா மிக்க நன்றி... கண்கள் கலங்கியது நிஜம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே !

      Delete
  4. அருமையான காணொளி
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார், உங்களது கவிதைகள் போலவே உங்களது வாழ்த்துக்களும் இனிக்கிறது !

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete