Saturday, January 5, 2013

சோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்

மூச்சு விடாமல் பாடுவது என்பது கேளடி கண்மணியில் நமது SPB  அவர்கள் ஆரம்பித்து வைத்தது, அதை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.... ஆனால் உங்களுக்கு தெரியுமா அதே போல சங்கர் மகாதேவன் 1998இல் ஜாவேத் அக்தருடன் இணைந்து பீரித்லெஸ் (Breathless) என்னும் ஆல்பம் வெளியிட்டது ? மொத்தமாக மூன்று நிமிடங்கள் மூச்சு விடாமல் அவர் பாடும்போது நமக்கு நெஞ்சு அடைக்கும் போல இருக்கும்.



எப்போது பாடகர் தனது கையில் இருக்கும் மைக்கை உதட்டிலிருந்து தூரம் கொண்டு செல்கிறாரோ அப்போது அவர் மூச்சு விட்டு கொள்கிறார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கீழே சங்கர் மகாதேவன் பாடிய இந்த பாடலை பார்த்தால் அதை புரிந்து கொள்ளலாம்.


நமது SPB பாடிய பாடலையும் ரசிக்கலாமே....

No comments:

Post a Comment