"பாப் ஷாலினி" இந்த பெயரை உங்களுக்கு யாபகம் இருக்கிறதா ? 1997இல் நான் படித்துகொண்டிருந்தபோது பல பாப் ஆல்பம் வர ஆரம்பித்தது, அதில் நாங்கள் எல்லாம் பிரபலமானவர்கள் பாடினால் மட்டுமே வாங்குவோம், ஆனால் எனது நண்பன் ஒருவன் கொண்டு வந்த ஆல்பம் ஒரு 13 வயது பெண் பாடியது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கேட்க ஆரம்பித்தோம், ஆனால் அந்த பாடல்கள், அந்த குரல் எங்களை கட்டிபோட்டது என்பது உண்மை !
இன்று அந்த பெண் வளர்ந்து பெரியவள் ஆகி விட்டால், அவள் இன்று பாடும் பாடல்கள் எல்லாம் நம்மை மகிழ்விக்கிறது. உங்களுக்கு இந்த பெண்ணை தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவர் பாடிய பாடல்கள் தெரியாமல் இருக்காது.... அப்படிப்பட்ட பாடல் ஒன்று உங்களுக்காக !
No comments:
Post a Comment