Saturday, February 2, 2013

சோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்

1996ம் ஆண்டு ஒரு பாடல் இந்த இந்தியாவை கலக்கியது, அப்போதுதான் ஹரிஹரனை யாரது என்று எல்லோரையும் பார்க்க வைத்தது. ஹரிஹரனும், லெஸ்லி லெவிஸ் என்பவரும் இணைந்து வெளியிட்ட கலோனியல் கசின்ஸ் என்ற அந்த ஆல்பம் மிக பெரிய ஹிட், அதுவும் இந்த "கிருஷ்ணா நீ...." சாங் ஒரு பியூஷன் பாடல். மிக அருமையாக இதை பாடி இருப்பார்கள். என்றும் எனது பேவரிட் இந்த பாடல், நீங்களும் ரசியுங்களேன் !




3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. We tune to MTV to listen these songs, something new at that time, a fusion of western & karnatic music

    ReplyDelete
    Replies
    1. Yes Wicky... these pop albums at those time were a fusion, and i believe you too enjoyed it !

      Delete