Friday, March 1, 2013

எப்படி உருவாகிறது ? - பென்சில்

கடந்த வாரம் டூத் பிரஷ் எப்படி உருவாகிறது என்பதை பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள், அதன் தொழில் நுட்பம் கண்டு வியந்திருப்பீர்கள். மனிதனின் மூளை எவ்வளவு ஆற்றல் மிகுந்தது இல்லையா ? இந்த வாரம் நாம் உபயோகிக்கும் பென்சில் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம்.


சிறு வயதில் இருந்து பென்சில் என்றாலே அது நட்ராஜ் பென்சில்தான். சிவப்பும், கருப்பும் கலந்து அது வரும்போது ஆச்சர்யமாக இருக்கும். இன்று பென்சில் எப்படி உருவாகிறது என்று இந்த வீடியோ மூலம் பார்க்கும்போது ஆச்சர்யம் இன்னும் அதிகம் ஆகிறது ! நீங்களும் ரசியுங்கள், ஆச்சர்யபடுங்கள் !


6 comments:

  1. சூப்பர்... நன்றி...

    நேரம் கிடைக்கும் போது எனது பகிர்வை பார்க்கவும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார், எப்போதும் முதல் கருத்து உங்களுத்தான் !! ஆச்சர்யமாக உள்ளது ! நன்றி !

      Delete
  2. ஏற்கனவே பார்த்த விடியோதான் என்றாலும், பென்சில் செய்யும் முறையை பார்க்கும்போது ஆச்சர்யாமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆகாஷ் !! சிறு பென்சிலும் அதனது தயாரிப்பு முறையும் அருமை இல்லையா ?!

      Delete
  3. Replies
    1. என்ன யாபகம் பின்னோக்கி இழுக்கிறதா ? பென்சில் சீவும்போது கை வெட்டி ரத்தம் ஆனது நினைவுக்கு வருகிறதா ?

      Delete