Sunday, March 10, 2013

சோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் - இவரை பற்றி நீங்கள் நிறைய கேள்வி பட்டிருப்பீர்கள், ஆனால் அவர் வாசிப்பதை கேட்டிருகிறீர்களா, அது என்ன விதமான இசை கருவி என்று தெரியுமா ? ஒரு முறை டிவியில் இவரது இசையை கேட்டேன், ஒரு விதமான கிட்டார் போன்ற கருவியை வைத்து கர்நாடிக் இசை உருவாக்கியதை கண்டு அதிசயப்பட்டேன். "மாண்டலின் ஸ்ரீனிவாஸ்" என்றால் இன்னமும் உங்களுக்கு தெரியவில்லை என்றால், மீரா ஜாஸ்மின் தெரியுமா உங்களுக்கு......ஆஹ்ஹ் ஆமாம், சமீப காலமாக மாண்டலின் ராஜேஷ் என்பவருடன் இணைத்து கிசு கிசு வருகிறதே, அவரின் அண்ணன்தான் இவர் !! (பாவம், பத்மஸ்ரீ விருது வாங்கிய இவரை நான் இப்படி அறிமுகபடுத்த வேண்டி இருக்கிறது !!?)





இவரை பற்றியும், இவரது இசையை பற்றியும் தெரிந்து கொண்டாகிவிட்டது, அது என்ன மாண்டலின் என்றும் தெரிந்து கொள்வோமே ?

2 comments:

  1. மாண்டலின் ராஜேஷ் அவர்களின் அண்ணனை தெரிந்து கொண்டது சிறிது வருத்தமாகவே உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் ! மாண்டலின் இசை உங்களது மனதை மயக்கியதா ?!

      Delete