Friday, March 15, 2013

டெக்னாலஜி - கார் கண்ணாடி

காரில் செல்லும்போது எல்லாம் சில அசௌகரியங்கள் இருக்கும், அதுவும் இந்த குழந்தைகளை உங்களோடு கூட்டி கொண்டு செல்லும்போது அவர்கள் பொழுதுபோக்கு இல்லாமல் நம்மை படுத்தும்பாடு இருக்கிறதே.... கொஞ்ச நஞ்சம் இல்லை போங்கள் ! இதற்க்கு எல்லாம் தீர்வு விரைவில் வந்து கொண்டு இருக்கிறது என்பதை இந்த வீடியோ பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள் !



உங்களது கார் கண்ணாடியில் குழந்தைகள் விளையாட கேம் இருந்தாலோ, வெளியில் தெரியும் காட்சிகள் நன்றாக இல்லையென்றால் அந்த காட்சியை மாற்றுவதாகவும், அதிலேயே மெயில் செக் செய்வது என்றெல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் ? ஜெனரல் மோட்டோர்ஸ் நிறுவனம் இதை முயற்சி செய்து கொண்டிருக்கிறது, விரைவில் உங்களது கார் கண்ணாடியில் நீங்கள் விரும்புவற்றை பார்க்கலாம் !!



Labels : Technology, car window, Suresh, Kadalpayanangal, interactive car window

4 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சார் ! அடுத்த வாரம் இன்னும் புதுசா வருது பாருங்க.......

      Delete
  2. Replies
    1. நன்றி கிருஷ்ணா ! வெகு விரைவில் உங்களது காரில் இதை காணலாமா ?

      Delete