Saturday, March 9, 2013

டெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்

டெக்னாலஜி -  இந்த வார்த்தை இன்று எவ்வளவு தூரம் உண்மை தெரியுமா ? கடந்த வாரம் ஒரு கான்பரன்ஸ் ஒன்று இருந்தது, அதற்காக மும்பை சென்றிருந்தேன். அங்கு இருந்த இரண்டு நாளும் நான் நமது எதிர்கால டெக்னாலஜி நினைத்து மிரண்டது உண்மை. அங்கு....... நாம் கேள்விபடாத டெக்னாலஜி, ஆனால் உலகத்தின் ஒரு மூலையில் மக்கள் அதை உபயோகபடுதுகின்றனர் !! ஒரு நாள் நமது முன்னால் அது வந்தே தீரும்...... அதனை உங்களுடன் பகிர்வதே இந்த பதிவுகளின் நோக்கம்.

இதுவரை நாம் கண்ட,  கேட்ட டெக்னாலஜி தவிர்த்து புதியதை மட்டுமே இங்கு தர இஷ்டம், உங்களுக்கும் இது போல ஏதாவது தெரிந்தால் உங்களது கமெண்டுகளை இடுங்களேன் !!



இங்கே நீங்கள் பார்ப்பது கொரியாவில் இன்று நடைமுறையில் இருக்கும் ஒரு இல்லா நிலை சூப்பர் மார்க்கெட். மக்கள் ட்ரைன் வருவதற்கு காத்திருக்கும்போது இங்கு டிவியில் தெரியும் பொருளை படம் பிடித்து ஆர்டர் செய்தால் நீங்கள் வீடு சென்றவுடன் பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்படும் !! நேரமும் மிச்சம், அலைதலும் மிச்சம் !! என்ன இங்கே ஒன்று ஆரம்பிப்போமா ?


10 comments:

  1. எங்கேயோ போய் விட்டது டெக்னாலஜி...!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்..... இன்னும் வரும் வாரங்களில் இதை போல இன்னும் நிறைய அதிசயங்களை பகிர்கிறேன். நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete
  2. Replies
    1. நன்றி ஜெயதேவ் ! நீங்கள் விரைவில் இதை நமது ஊரில் பார்த்தாலும் ஆச்சர்ய பட வேண்டாம்....!!

      Delete
  3. என்னா ... டெவலப்பூ..

    அண்ணா இதுலாம் நம்ம ஊருக்கு வர எப்படியும் ஒரு 4 வருஷம் ஆகும்ன்னு நினைக்கிறேன் ,


    ReplyDelete
    Replies
    1. ஆனந்த், இந்த டெக்னாலஜி எல்லாம் பழையது ஆகிவிட்டது, இன்னும் வரும் வாரங்களில் இன்னும் சில புதிய டெக்னாலஜி சொல்கிறேன் கேளுங்கள்...... வாயடைத்து போவீர்கள் !

      Delete
  4. உங்களுக்கும் இது போல ஏதாவது தெரிந்தால் உங்களது கமெண்டுகளை இடுங்களேன் !! //////

    அண்ணா, உங்களை போன்ற உலகம் சுற்றும் வாலிபர்களால் மட்டுமே புதிய புதிய டெக்னாலஜிகளை அறிய முடியும் .. நீங்க பாத்துட்டு வந்து சொல்லுங்க நாங்க கேட்டுக்குறோம்

    ReplyDelete
    Replies
    1. என்னை உலகம் சுற்றும் வாலிபன் ஆக்கியதற்கு நன்றி ஆனந்த் ! இன்னும் வாழ்வில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, அதுதான் ஒவ்வொரு முறையும் எனக்கு தோன்றுகிறது !

      Delete
  5. Replies
    1. நன்றி கிருஷ்ணா, தங்கள் வருகையும் கருத்தும் சுருங்க இருந்தாலும், நிறைய மகிழ்ச்சியை கொடுக்கிறது !

      Delete