Friday, March 8, 2013

குறும்படம் - தமிழ் இனி...

ஒரு முறை நாளைய இயக்குனர் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த குறும்படம் அத்தனை அவார்ட் வாங்கியது, இதனால் இதை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இதை பல பல மாதங்களாக இதை பார்க்க முயலும்போது எல்லாம் என்னை தடுத்து நிறுத்தியது என்பது இது சுமார் பதினெட்டு நிமிடம் இது ஓடுவதுதான், ஆனால் இந்த படத்தை சென்ற வாரம் பார்த்து முடித்தவுடன் இதற்காக நாம் பதினெட்டு நிமிடம் செலவழிப்பதில் தப்பில்லை என்றே தோன்றியது, நன்கு எடுத்திருந்தனர்.


நான் அமெரிக்கா செல்லும்போது எனது நண்பர்களையோ அல்லது தமிழர்களையோ சந்திக்கும்போது எல்லாம் இந்த படத்தில் நடப்பதுதான் அங்கு நடக்கும். நிஜத்தை முகத்தில் அறைவது போல இந்த இயக்குனர் சொல்லும்போது பயமாக இருக்கிறது. ஒரு நல்ல குறும்படம், மிஸ் செய்ய வேண்டாம்.


6 comments:

  1. மின் வெட்டு... மறுபடியும் வருவேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, மீண்டும் ஆரம்பித்துவிட்டதா ?! அப்போ உங்களது பதிவுகளை மீண்டும் எப்போது பார்ப்பது !

      Delete
  2. arppudhamaana padaippu nandri padhivittamaikku nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேந்திரன், தங்கள் கருத்தும், வருகையும் எனக்கு மகிழ்ச்சியளித்தது !

      Delete
  3. Replies
    1. stay tamil என்று ஆங்கிலத்தில் தமிழை வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே :-)

      Delete