Friday, May 17, 2013

எப்படி உருவாகிறது ? - பால் பாயிண்ட் பேனா

பேனா.....கவிதை எழுதுவோருக்கும், கணக்கு எழுதுவோர்க்கும் என்று மக்கள் பலருக்கு அன்றாட தேவைப்படும் பொருளில் ஒன்று. நாம் எழுதுதும் பேனா எப்படி உருவாகிறது தெரியுமா ? எப்போதும் நாம் உபயோக்கிக்கும் பொருள், அதை கூர்ந்து கவனித்தால் தெரியும் அது உருவாகும் அதிசயம்.


நீங்கள் இந்த வீடியோ பார்த்து முடிக்கும்போது கண்டிப்பாக உங்களது பேனாவை ஒரு முறை அதிசயமாக பார்க்கபோவது உறுதி. சர சரவென்று உருவாகும் இந்த பேனா ஒரு அதிசயம் இல்லாமல் வேறென்ன.


8 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி மேடம் !

      Delete
  2. Replies
    1. நன்றி தனபாலன் சார் ! தங்களது வருகைக்கு நன்றிகள் பல !

      Delete
  3. Replies
    1. நன்றி ஜெயதேவ் சார் !

      Delete
  4. பார்த்து அறிந்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு நன்றி ரமணி சார் ! தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது !

      Delete