Sunday, May 19, 2013

சோலை டாக்கீஸ் - கடம் விநாயக்ராம்

 தேத்தாக்குடி ஹரிஹர விநாயக்ராம் - இப்படி சொல்வதை விட விக்கு விநாயக்ராம் என்று சொன்னால் உங்களுக்கு எளிதில் புரியும். இவர் கடம் வாசிக்க ஆரம்பித்தால் ஒரு இசை மழை பொழிவது போல இருக்கும். மார்பில் தங்க சங்கிலி தொங்க, சட்டையை கழற்றி விட்டு கொண்டு, குங்குமம் வைத்த நெற்றியுடன் இவர் கடம் வாசிக்கும்போது அந்த இடம் ஒரு வித அமைதியோடு அந்த இசையில் ஆழ்த்திருக்கும்.




இவர் தனது 13வது வயதில் இருந்து இதை வாசித்து கொண்டிருக்கிறார், உலகின் பல நாடுகளில் கச்சேரி செய்து கொண்டிருக்கும் இவர் உயரிய விருதான கிராமி விருதையும் பெற்றிருக்கிறார். இந்த வீடியோவை பாருங்கள், உங்களுக்கே புரியும்....


4 comments:

  1. கேட்டு ரசித்தோம்
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள், தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார் ! உங்களுக்கு இந்த இசை பிடித்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete