கடந்த முறை இந்த த்ரில் ரைட் பகுதியை ஆரம்பித்தபோது இதை நீங்கள் விரும்பி படிப்பீர்களா என்று சந்தேகம் இருந்தது, ஆனால் இதை படித்து விட்டு திகிலுடன் இருந்ததை உங்களது கமெண்ட் சொல்லியது ! சிலர் இந்த ரைட் எல்லாம் போகமலேயே வாந்தி எடுத்ததாக சொல்லியது கண்டு எனக்கு டர் ஆனது ! சரி, இந்த வாரம் வாங்க ஹை ரோலர் பற்றி பார்ப்போம் !
பார்பதற்கு சாது போல இருந்தாலும், ஆரம்பித்தவுடன் உங்களை சுற்றி விடும் பாருங்கள்..... அப்புறம் இறங்கும்போது நமது உடலில் இருக்கும் பாகங்கள் எல்லாம் அதன் அதன் இடத்தில் எல்லாம் இருக்கிறதா என்று நீங்கள் பார்க்க வேண்டி வரும் அளவுக்கு உங்களை குலுக்கி எடுத்து விடும். இது எல்லாம் இந்தியாவிற்கு வந்தால் நீங்க இதில் ஏறுவீங்களா ?!

Labels : Thrill ride, Suresh, Kadalpayanangal, Amazing rides, scary ride, high roller
பார்த்தாலே பயமா இருக்கு சாமீ....!
ReplyDeleteநீங்களே பயந்தா எப்படி சார் ! எல்லோரையும் உற்சாகபடுத்தும் நீங்கள்தான் முதல் ஆளாக இதில் ஏற வேண்டும் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !
Deleteட்ரை பண்ணி பார்க்கலாம். இப்படிதான் ஜெயிண்ட் வீல், டோரா டோராவில் ஏற பயந்தோம். இப்போ கலக்கலியா?! அதுப்போலதான் முதல் முறை கொஞ்சம் பயமா இருக்கும். அடுத்த முறை பழகிடும்!
ReplyDeleteநிஜம்தான்..... ஆனாலும் சிறு வயதில் அந்த ஜெயண்ட் வீல் ஏறி சென்ற அந்த அனுபவமே தனி ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
Deleteஎன்னை மாதிரி ‘பெரிய பசங்களுக்கு’ மெரினா பீச்சுல இருக்குற கொடை ராட்டினம் போதும்.[ ஏத்த மாட்டேங்கறாங்க]
ReplyDeleteநீங்க சொல்ற வெளயாட்டு ‘ரொம்ப சின்ன பசங்களுக்குதானே’.
ஆமாம், ரொம்பவே சின்ன பசங்களுக்கு சார் ! நீங்க எல்லாம் யூத், அதனாலே இதில் போகலாம் ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
DeleteLets try ...!!!!!!
ReplyDeleteஒரு பெக் அடிக்காமலே தலை சுத்தும் நண்பரே.....நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
Delete