Wednesday, July 3, 2013

டெக்னாலஜி - நாளைய உலகம் !

இந்த பகுதியில் எதிர்காலத்தில் நீங்கள் பார்க்கபோகும் டெக்னாலஜியை ஷேர் செய்கிறேன், அதில் முக்கியமானது இந்த வீடியோ. இது சாத்தியமா என்று கேட்பவர்களுக்கு, சற்று நினைத்து பாருங்கள் பத்து வருடத்திற்கு முன்பு LCD டிவி, மொபைல் போன், MP3 இசை, தகவல் சேமிப்பு சாதனம், எ-புத்தகம், லேசர் சிகிச்சை எல்லாம் சாத்தியம் இல்லை, ஆனால் இன்று ?! அது போலவே இதுவும், இன்னும் பத்து வருடங்களில் இது சாத்தியமே !



இதில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றும் மிகை படுதபட்டவை இல்லை, எல்லாம் ஒரு இடத்தில் ட்ரை செய்து பார்த்துகொண்டிருக்கிறார்கள், விரைவில் உங்களின் கையில் வரும். அதுவரை இதை பார்த்து ரெடி ஆகுங்கள் !



Labels : Suresh, Kadalpayanangal, technology, future, tech, next generation

17 comments:

  1. நிச்சயம் சாத்தியம்தான்
    அருமையான அனைவரும்
    அவசியம் காணவேண்டிய காணொளி
    பகிர்ந்துள்ளேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார் !

      Delete
  2. Replies
    1. நன்றி ரமணி சார், தமிழ்மணத்தில் எனக்கு ஓட்டு அளித்தமைக்கு நன்றிகள் பல.

      Delete
  3. சாத்தியம் தான்... வியக்க வைக்கிறது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! இந்த பதிவுகள் உங்களது மனம் தொட்டது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  4. நண்பரே தங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Moon-Blossom.html நன்றி...

    ReplyDelete
  5. வியக்கவைக்கும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, உங்களது பாராட்டுக்கள் என்னை மகிழ்ச்சி அடைய செய்தது.

      Delete
  6. நிச்சயம்... நடக்ககூடிய ஒன்றுதான்... காத்திருக்கிறோம் இவைகளை காண...

    ReplyDelete
  7. அண்ணா .. உங்களை சந்திக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன் .. இப்போ ஊருக்கு போயிட்டு இருக்கேன் after ten days ல மீட் பண்ணலாம் , date பிக்ஸ் பண்ணுங்க

    My Id : seabeggar1@icloud.com

    ReplyDelete
    Replies
    1. ஆனந்த், நல்ல படியாக ஊர் சென்று திரும்புங்கள். வரும் 10ம் தேதி சந்திக்கலாமா ?? எனது மொபைல் நம்பர் இந்த பதிவில் இருக்கிறது, தொடர்ப்பு கொள்ளுங்களேன்.

      Delete
  8. Replies
    1. ஹா ஹா.... நன்றி கிருஷ்ணா !

      Delete
  9. நான் கிராபி, புக்கெட் மற்றும் பாங்காக் செல்ல உள்ளேன். தங்களது அநுபங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. அதை சொல்ல ஆரம்பித்தால் சுமார் இருபது பதிவுகளாவது வரும், என்னை எனது தொலைபேசியில் அழையுங்களேன்.... நிறைய சொல்கிறேன் !

      Delete