Tuesday, July 9, 2013

டெக்னாலஜி - மைக்ரோசாப்ட் காபி டேபிள்

சென்ற மாதம் சிங்கப்பூர் சென்று இருந்த போது இதை பார்த்தேன். உடனே எனது மொபைலில் இருந்து இதை எப்படி மேம்படுத்த முடியும் என்று அலசி பார்த்ததில், கொட்டிய தகவல் கண்டு ஆச்சர்யமாகி போனது ! யோசித்து பாருங்கள், உங்களது முன்னே ஒரு காபி டேபிள் அல்லது டீபாய் உள்ளது, அதில் உங்களது மொபைல் வைத்தவுடன் அதில் உள்ள தகவல்கள் எல்லாம் அந்த டேபிளில் தெரிகிறது. உங்களுக்கு பிடித்த மியூசிக் கேட்கலாம், கேம் ஆடலாம், எங்கு என்ன இருக்கிறது என பார்க்கலாம் என்று இருந்தால் எப்படி இருக்கும்.



இன்னும் இந்தியாவில் இது அறிமுகபடுத்தவில்லை, ஆனால் மற்ற நாடுகளில் இதை நான் பார்த்திருக்கிறேன். பெங்களுருவில் டச்சி என்ற உணவகத்தில் இது போன்ற டெக்னாலஜி இருந்தாலும், இது அதை விட மேம்பட்டது. இந்த டேபிள் கொண்டு நீங்கள் நிறைய புதுமை படைக்கலாம். இதை சொல்வதை விட நீங்கள் பார்த்தால் புரியும்.


Labels : Suresh, Kadalpayanangal, Technology, Microsoft, MS Surface table, MS coffee table

12 comments:

  1. பிரமிக்கவைக்கும் பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி......தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  2. டெக்னாலஜி புதுமை...! நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி...... நன்றி தனபாலன் சார் !

      Delete
  3. அட்டகாசமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சார் !

      Delete
  4. Anna... Video link ke Kanom

    ReplyDelete
    Replies
    1. ஆனந்த், இப்போதுதான் உங்களது கருத்தை பார்த்தேன் ! சரி செய்து விட்டேன், மீண்டும் முயற்சித்து சொல்லுங்களேன் !

      Delete
  5. Replies
    1. காபிதானே சாப்பிட்டீர்கள், ஸ்வீட்டா ??! நன்றி கிருஷ்ணா !

      Delete
  6. மாய கண்ணாடி..முன்பு பழைய படங்களில் மந்திரவாதி பயன்படுத்துவாரே..

    ReplyDelete
    Replies
    1. அதேதான் மேடம் ! ஆனால் இன்று எல்லோரும் மந்திரவாதியாக வரபோகிறது !

      Delete