இந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கறேன் ?! :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி காலி செய்தாலும், அது எப்படி செய்யபடுகிறது என்று பார்த்து இருக்கிறீர்களா ?
பீர் என்பது எல்லாம் கூல் ட்ரிங்க்ஸ் போல இன்று எல்லோரும் அருந்துகின்றனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இந்த பீர் என்பதை குடித்தால் கூட நம்மை குடிக்காரன் என்று நினைத்த சமூகம், இன்று பீர் சாப்பிட்டால் ஒன்றும் இல்லை என்கிறது ! அது சரி....வாருங்கள் நாம் இந்த வீடியோ பார்த்து பீர் காய்ச்ச கற்று கொள்வோம்.
Labels : Suresh, Kadalpayanangal, Beer, how it is made ?
ஒ... பெரியவங்க சமாச்சாரமா..?
ReplyDeleteசரி .. நான் போயிட்டு அப்பறமா வரேன்
அப்புறமா வந்து என்ன செய்ய போற ஆனந்த், வா நீயும் இந்த கச்சேரியில் சேர்ந்துக்கோ..... நாங்கள் எல்லாம் ரொம்ப நல்லவைங்கா......!
Deleteகாணொளி அருமை
ReplyDeleteஅறியாதது அறிந்தேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார் ! உங்களது வார்த்தைகள் உற்சாகம் ஊட்டுகின்றன....!
Deletetha.ma 1
ReplyDeleteதாங்கள் அளித்த தமிழ் மணம் ஓட்டிற்கு நன்றி !
Deleteஜீவாவுக்கு இந்த பதிவு பிடிக்குமான்னு தெரியல. ஆனா..
ReplyDeleteரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதீங்க ஆனந்த் சீக்கிரம் சொல்லுங்க..... நன்றி !
Deleteஇல்ல, அவருக்கு பதிவு பிடிக்குதோ இல்லையோ பீர் புடிக்கும்னு சொல்ல வந்தேன்.
Deleteபீர் பிடிக்கும் எப்பவாவது...எப்பவும் பிடிப்பது ரம் தான்...உண்மைய சொல்லிட்டனா...?
Deleteஉங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் அப்படின்னு முகபுதகதிலேயே சொல்லிடரீன்களே !
DeleteHeineken Beer (Holland), Tiger Beer (Singapore), corona Beer (Mexico), so tasty :-)) like & drink, mmhhhaaaa cheers !
ReplyDeleteஉலகத்தில் எத்தனை வகை பீர் இருக்கிறது தெரியுமா, அதை பற்றி ஒரு பதிவே எழுத வேண்டும் கிருஷ்ணா ! விரைவில் செய்கிறேன்....
Deleteyes , I know very well all kind of beers& liqueurs :) I was worked in bar last 2 years at Maldives. am waiting for ur post. I need to update my beer knowledge :-)
Deleteநன்றி கிருஷ்ணா, விரைவில் ஒரு முழு பீர் பதிவு எழுதுகிறேன்.... உங்களுக்காக !
Deleteபீர் "வாட் இஸ் திஸ்".................
ReplyDeleteபாவம் சார் நீங்க...எதுவுமே தெரியல..தமிழ்நாட்டுல பொறந்துட்டு டாஸ்மாக் தெரியலன்னு சொல்றீங்க...
Deleteநம்ம ஊருல எந்த பக்கம் திரும்பினாலும் ஒரு பச்சை கலர் போர்டு போட்டு ஒரு கடை இருக்குமே, அந்த மளிகை கடையில கிடைக்கிற காய்ச்சல் மருந்து சார்......!!
Deleteஅருமையான பதிவு.காணொளி அருமை. இயற்கை சுவாசம் போல் காணொளி தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ReplyDeleteவைச்சிக்கிட்டா நான் வஞ்சனை பண்றேன்.......தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே !
Delete