Monday, August 19, 2013

த்ரில் ரைட் - ரிவர்ஸ் பங்கி

சிங்கப்பூரில் கிளார்கி என்னும் இடத்தில் நான் தூரத்தில் இருந்து பார்க்கும்போதே எனக்கு வயிற்றை கலக்கியது ! நமது உண்டிவில்லின் மறு வடிவம்தான் இந்த ரிவர்ஸ் பங்கி ! பொதுவாக எல்லா த்ரில் ரைடிலும் நம்மை வேகமாக சுற்ற வைப்பார்கள் அல்லது மேலே இருந்து கீழே பொத்தென்று கீழே இறக்குவார்கள், ஆனால் ராக்கெட்டில் மேலே செல்வது போல உங்களுக்கு பீல் செய்ய வேண்டும் என்றால் இதில் செல்லலாம்.



முதலில் இதை சும்மா பார்ப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் அது இயங்க ஆரம்பித்தவுடன் அவர்களின் இதயம் வெளியே வந்து உள்ளே செல்லும் எனலாம் ! உங்களை உள்ளே உட்கார வைத்து விட்டு பெல்ட் எல்லாம் டைட் செய்து விட்டு சல்லென்று ராக்கெட் கிளம்புவது போல சுமார் 150 அடி வரை செல்வீர்கள் பாருங்கள்......ஐயோ பீதியை கிளப்பும். இதை பார்க்கும்போது எல்லாம் "போங்கப்பா....புள்ளை குட்டிகளை எல்லாம் படிக்க வையுங்கப்பா " என்று சொல்ல தோன்றுகிறது :-)

 
 
இதன் உள்ளே நீங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்க இந்த வீடியோவை பாருங்கள்.....
 
 
Labels : Thrill ride, Suresh, Kadalpayanangal, Gmax, Reverse Bungee, scary ride, amazing ride

14 comments:

  1. ப்ப்ப்ப்ப்ப்ப்பா! பயங்கரமா இருக்கு!! நான் ஏற மாட்டேன்பா!

    ReplyDelete
    Replies
    1. அட உங்களுக்கு ப்ரீ டிக்கெட் வாங்கி வைச்சிருக்கேன்.....சும்மா பயப்படாம வாங்க !

      Delete
  2. நீங்கள் சொல்வது போல் தான் தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார், மிகுந்த நாட்களாக உங்களது பின்னூட்டம் இல்லையே என்று வருத்தமாக இருந்தது, இதை பார்த்ததும் மறந்து விட்டது ! நன்றி !

      Delete
  3. நம்மளால் முடியாதுப்பா ! தலை கலங்கிடும் போலிருக்கே ...

    ReplyDelete
    Replies
    1. நீங்க எல்லாம் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாபிடற மாதிரி ஆளுங்க....சும்மா வாங்க பாஸ் !

      Delete
  4. நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!நான் வரமாட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு தரம் சொன்னாலும் விட போறதில்லை, நீங்க கண்டிப்பாக வந்தே ஆகணும் நண்பரே !

      Delete
  5. Replies
    1. நன்றி கீதா....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  6. எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டமா?? ( இப்ப இப்படிதான் சொல்லுவோம். ஆனா டப்பா டான்ஸ் ஆடிருமில்ல..

    ReplyDelete
    Replies
    1. எந்த டப்பா ?! என்ன ஆவி நீங்க அமெரிக்காவில் எவ்வளவு பண்ணி இருப்பீங்க,.......ஆனாலும் இந்த தன்னடக்கம் ஆகாது பாஸ் !

      Delete
  7. எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டமா...! super ma :-)))

    ReplyDelete
    Replies
    1. இது, இது, இதைதான் நான் எதிர்பார்த்தேன்......அண்ணனுக்கு ஒரு டிக்கெட் பார்சல் !

      Delete