Saturday, December 28, 2013

டெக்னாலஜி - கார் பார்கிங்

பெங்களுருவில் பார்கிங் என்பது மிகவும் கடினமாகி வருகிறது, அங்கு மட்டுமா... உலகில் எல்லா இடத்திலும்தான். பார்கிங் தேடி அலைவதிலேயே பாதி பெட்ரோல் காலியாகிவிடும். இன்று பெட்ரோல் விற்கும் விலையில் இப்படி செலவழிக்க முடியுமா  ? ஒவ்வொரு துளி பெட்ரோலும் இன்று பூமியை பாதுகாக்கும் இல்லையா..... அதற்க்கு தென்கொரியாவில் ஒரு புதிய ஐடியா கண்டு பிடித்து இருக்கிறார்கள்.



சிங்கப்பூரில் பார்கிங் என்பது மிகவும் கஷ்டம், அங்கு எல்லா ஷாப்பிங் மால்களிலும் கார் நிற்கும் இடத்தின் மேலே ஒரு சென்சார் இருக்கும். ஒரு லாட் ப்ரீ என்றால் நீங்கள் உள்ளே நுழையும் முன் இடம் இருக்கிறதா என்று காட்டும். தென் கொரியாவின் டெக்னாலஜி முன் இதை பார்க்கும்போது ரஷ்யர்கள் நிலவுக்கு செல்லும்போது பென்சில் உபயோகித்த கதைதான் யாபகம் வரும். சிம்பிள் ஐடியா.....


Labels : Technology, car parking, Suresh, Kadalpayanangal

10 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தனபாலன் சார் !

      Delete
  2. அருமையான யோசனை நண்பரே
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்...... விரைவில் நம்ம ஊரில் ஆரம்பிச்சிடலாம் !

      Delete
  3. எல்லா ஊரிலும் இந்த முறையை அறிமுகப்படுத்தலாமே!!

    ReplyDelete
    Replies
    1. மொதல்ல நம்ம கோவையில் ஆரமிக்கலாமா !

      Delete
  4. நல்ல ஐடியா, சீக்கிரம் நம்ம ஊருக்கும் வரவேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் இது தேவையான ஒன்றுதான் !

      Delete