Wednesday, April 23, 2014

எப்படி உருவாகிறது ? - காந்தம்

சில நேரங்களில், சில பொருட்களை பார்க்கும் போது நமக்கு ஒன்றும் தோன்றாது, அது ஒன்றும் அவ்வளவு பெரியதில்லை என எண்ண தோன்றும். ஆனால் அது செய்யப்படும் முறையை பார்த்தால் வியப்பாக இருக்கும், அடுத்த முறை அதே பொருளை பார்த்தால் அந்த வியப்பு பெரிதாகும். அப்படிப்பட்ட ஒன்றை அறிமுகபடுதுவதே இந்த தொடர் பதிவின் நோக்கம். அதில் இந்த வாரம் நீங்கள் பார்க்கபோவது உங்களை என்றும் ஈர்க்கும் காந்தம் !


சிறு வயதில் இந்த காந்தத்தை மண்ணில் புரட்டி எடுத்து அதில் இருக்கும் இரும்பு துகளை பேப்பரில் போட்டு, கீழே காந்தத்தை வைத்து ஓட்டுவோம், அதில் உள்ள சுகமே தனி. ரெயில் தண்டவாளத்தில் சோடா மூடியை வைத்து அதில் ரயில் ஏறியவுடன் அது காந்தமாகும் என்று நம்பி இருக்கிறோம். இது போல நிறைய நினைவுகளை கிளப்பும் காந்தத்தை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோமா ?!


Labels : How it is made ?, Suresh, Kadalpayanangal, Magnet

8 comments:

  1. இதுவரை அறிந்திடாத ஒரு தகவல். பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  3. வீட்டிலும் ரசித்தார்கள்... நன்றி...

    ReplyDelete
  4. காந்தமாய் ஈர்த்தது பகிர்வு..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம்
    அண்ணா

    நன்றாகஉள்ளது பதிவு... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    நீண்ட நாட்கள் வலைப்பக்கம் வந்து.... இனி என்வருகை தொடரும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அறியாத ஒன்றை அறிய வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. நல்ல விளக்கம். அறிந்து கொண்டேன். நன்றி சுரேஷ்.

    ReplyDelete