Wednesday, May 7, 2014

சோலை டாக்கீஸ் - மூங்கில் இசை குழு !

இந்த சோலை டாக்கீஸ் பகுதியில் இசையின் இன்னொரு பரிமாணத்தை பார்த்து வருகிறோம், அந்த வரிசையில் கேரளாவில் திருச்சூர் பக்கத்தில் இருக்கும் அரங்கோட்டுக்கரா என்னும் கிராமத்தில் சில இளைஞகர்கள் சேர்ந்து ஆரம்பித்ததுதான் இந்த மூங்கில் இசை குழு. புல்லாங்குழல் கொண்டு ஒரு இனிய இசையை வரவழைக்கலாம், ஆனால் இவர்களை பார்க்கும்போது ஒரு சிறிய மூங்கிலில் இப்படியெல்லாம் வாத்தியமும், இசையும் வரவழைக்க முடியுமா என்று தோன்றுகிறது !!


 
இதை கேட்க்கும்போது மூங்கிலின் உள்ளே எத்தனை வகையான இசை மறைந்து இருக்கிறது என்றே தோன்றுகிறது. மெதுவாக ஆரம்பிக்கும் இவர்களது இசை உங்களை மேலே மேலே கொண்டு செல்வதை நீங்கள் காணலாம். பசுமையான கேரளாவின் ஒரு பகுதியில் இருந்துக்கொண்டு இன்று உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் இந்த இளைங்கர்களுக்கு ஒரு சல்யூட் !!

 
Labels : Suresh, Kadalpayanangal, Solai Talkies, Different music, Bamboo band, Bamboo music, Vayali Bamboo band, Kerala, music
 

7 comments:

  1. பசுமையான கேரளாவின் ஒரு பகுதியில்
    இருந்துக்கொண்டு
    இன்று உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும்
    இனிய இசை..!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. தானா நன்னே தன்னானே
    தன்னானே தன்னானே
    தானா நன்னே தன்னானே
    தன்னானே தன்னானே

    தானா நானே தன்னானே
    தன்னானே தன்னானே
    தானா நானே தன்னானே
    தன்னானே தன்னானே

    தானா நன்னேஏ
    தானா நன்னேஏஏஏ

    ReplyDelete
  4. வணக்கம்

    ஒரு வித்தியாசமான பதிவு... உண்மைதான் இசை என்பது ஒரு இனிமைதான் வீடியோ நான்றாக உள்ளது.. பகிர்வுக்குவாழ்த்துக்கள் அண்ணா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. இசைக்கு அடிமையாவதில் தப்பில்லை...

    ReplyDelete
  6. புல்லாங்குழல் இசை இயற்கை அழகோடு மிளிர்கிறது இறுதியாக வரும் புல்லாங்குழல் தமிழ் திரைப்பட பாடலை போல தோன்றுகிறது மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா... ராமா. ( திரைப்படம் : உங்கள் விருப்பம் )

    ReplyDelete
  7. இனிமையான இசை....

    எனது ஃப்ரூட் சாலட் பதிவொன்றில் இதை பகிர்ந்திருந்தேன்......

    ReplyDelete