Monday, June 9, 2014

எப்படி உருவாகிறது ? - பல் குத்தும் குச்சி

ரொம்பவே சின்ன விஷயம், ஆனால் அதற்க்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகம். எப்போதாவது நாம் கறி சாப்பிடும்போது, நமது பற்களுக்கு இடையில் சிறு துண்டு சிக்கிகொண்டால் அதை எடுக்க நாம் நடத்தும் போராட்டம் இருக்கிறதே !! என்றாவது எப்படி எல்லா பல் குத்தும் குச்சியும் ஒன்று போல இருக்கிறது, அதை எப்படி செய்கிறார்கள் என்று நீங்கள் யோசித்து உண்டா ?



சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது பழமொழி. அன்றெல்லாம் அம்மாக்கள் தங்களது தாலியில் ஒரு ஊக்கை வைத்திருப்பார்கள். பல் குத்த என்றால் அதைதான் எடுக்க வேண்டும், இன்று பல் குத்தும் குச்சி என்று இருக்கிறது. எந்த குச்சியை எடுத்தாலும் அப்படியே ஒன்று போல இருக்கும், அதை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள கீழே இருக்கும் வீடியோ பாருங்களேன் !



Labels : how it is made, Suresh, Kadalpayanangal, Tooth pick 

8 comments:

  1. சிறு துரும்பும் பல் குத்த உதவும். ஆனா, பல் குத்தும் குச்சி பதிவு தேத்தவும் உதவும்.

    ReplyDelete
  2. வாவ்... உருவாக்கும் அழகைப் பார்த்தால் அந்த குச்சியை கடித்துத் துப்பவே தோன்றாது போல...

    ReplyDelete
  3. வணக்கம்

    பல்லுக்குத்தும் குச்சி செய்வதைப்பார்த்தால்...மிக அழகாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அட! இதுவரை நினைச்சுக்கூடப் பார்த்ததில்லையே!!!!!

    அட்டகாசம்! ரசித்தேன்!!!!

    ReplyDelete