Wednesday, December 17, 2014

500'வது பதிவு - நன்றியுடன் "கடல்பயணங்கள்" !!

ஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த "கடல்பயணங்கள்" !! இன்றுடன் இந்த தளத்திற்கு இரண்டு ஆண்டுகள், ஐந்து மாதங்கள் ஆகிறது..... இந்த தருணத்தில் நான் என்னையே நம்ப முடியாமல் பார்க்கிறேன்...... இது "500'வது பதிவு" !! சுமார் நான்கு லட்சம் ஹிட்களை இன்று இந்த தளம் நெருங்கி கொண்டு இருக்கிறது என்பதும் நம்ப முடியவில்லை ! இது எப்படி சாத்தியம் ஆனது என்று என்னை கேட்டால் நான் உங்களைதான் கை காட்டுவேன், ஒரு பதிவு எழுதுவது என்பது என்னுடைய வேலை பளுவுக்கு இடையில் சிரமமாக இருந்தாலும், நீங்கள் இதை படித்து கருத்து எழுதுவதும், என்னை போன் மூலம் பாராட்டுவதும்தான் எனக்கு ஊக்கம் அளித்து என்னை இன்று இத்தனை பதிவுகள் வரை எழுத வைத்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது........ நன்றி நண்பர்களே !!

ஸ்பெஷல் நன்றி : இந்த 500'வது பதிவுக்கு ஒரு ஸ்பெஷல் பேனர் போடலாமே என்று திரு.கணேஷ் பாலா (செல்லமாக "வாத்தியார்") அவர்களை தொடர்ப்பு கொண்டு எப்படி செய்வது என்று கேட்க, ஒரே நாளில் விதம் விதமாக செய்து அனுப்பி வைத்தார், அவரின் அன்புக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை !



இந்த 500'வது பதிவை எழுதும் வேளையில், சிலரை நான் கண்டிப்பாக நினைவு கூற வேண்டும்.... முதலில் எனது மனைவி, அவர் நான் எழுதுவதையும், எழுதுவதற்காக ஊர் சுற்றுவதையும் அன்போடும், கண்டிப்போடும் இன்று வரை அனுமதித்து வருகிறார், அவரின் துணை இல்லாமல் இது கண்டிப்பாக சாத்தியம் இல்லை. அடுத்து இந்த பதிவுகள் எழுத என்னோடு பயணித்த எனது நண்பர்களும் / உறவினர்களும் ஆன தினேஷ், மூர்த்தி, மனோ, துளசி, பெருமாள் ஆகியோரை நன்றியோடு நினைக்கிறேன், இவர்கள் இல்லாமல் சில பயணங்களை என்னால் கற்பனையே செய்ய முடியாது ! நான் துவண்டு இருந்த போதும், நான் எழுதிய சிறுபிள்ளை போன்ற பதிவுகளிலும் நல்லதை கண்டுபிடித்து என்னை பாராட்டி எழுத வைத்த திரு.திண்டுக்கல் தனபாலன், திரு.ரமணி அவர்களை நன்றியோடு நினைவு கூறுகிறேன்.

இடமிருந்து வலமாக....... சந்தோஷ், பெருமாள், மனோ, தினேஷ், துளசி, மூர்த்தி !!
 


இந்த நேரத்தில் எனது பதிவுகளை ரசித்து, படித்து, கருத்துக்கள் கூறும் நண்பர்களுக்கு...... நன்றி கூறும் அதே நேரத்தில் மன்னிப்பும் கோருகிறேன். நேரமின்மையால் சில நேரங்களில் உங்களது கருத்துக்களுக்கு பதில் தருவதற்கு முடியவில்லை, ஆனால் எல்லா கருத்துகளையும் படித்து உங்களை அன்போடு நினைத்துக்கொள்ள தவறுவதில்லை. இனி வரும் காலங்களில் பதில் இடுவேன் !

பதிவுகள் எழுதி வரும் இளம் பதிவர்களுக்காக இங்கு சில வார்த்தைகளை கூற விரும்புகிறேன்....... நான் பதிவு எழுத ஆரம்பித்த பொழுதில் என்னுடைய பதிவுகளை சுமார் பத்து பேர் படித்தாலே அதிகம், ஆனால் மனதில் நிறைய நம்பிக்கை இருந்தது ஒரு நாளில் என்னுடைய பதிவுகளை பலரும் படிப்பார்கள் என்று, ஆகவே அந்த நம்பிக்கையுடன் எழுதுங்கள், உங்களது எழுத்துக்களுக்கு கண்டிப்பாக அங்கிகாரம் கிடைக்கும் !

பயணங்கள் இனிமையானவை......
இந்த பதிவுலகம் எனக்கு சில அற்புதமான நண்பர்களை பெற்று தந்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது, அவர்களில் சிலரை இங்கு குறிப்பிட கடமைபட்டுள்ளேன், இவர்கள் எனது பதிவுகளை படிப்பது மட்டும் இன்றி என்னிடம் உரிமையோடு கோபம் கொள்ளும் நண்பர்களும் கூட.......
  • ரமணி சார்
  • திண்டுக்கல் தனபாலன் சார்
  • Stay smile கிருஷ்ணா
  • சங்கவி சதீஷ்
  • சதீஷ் மாரிமுத்து
  • ராஜராஜேஸ்வரி
  • ஆனந்த்
  • துளசி கோபால்
  • ஹரி ராஜ்
  • கோவை நேரம் ஜீவா
  • தமிழ்வாசி பிரகாஷ்
  • பாவா ஷரீப்
  • அமுதா கிருஷ்ணா
  • கீதா லட்சுமி
  • பட்டா பட்டி
  • முபாரக் ஹுசைன்
  • ஈரோடு சுரேஷ்
  • புலவர் ராமானுஜம்
  • அம்பலத்தார்
  • செல்வகுமார்
  • ஹஜஸ்ரீன்
  • ராம் டெல்லி
  • ஜெயதேவ் தாஸ்
  • மாற்றுபார்வை
  • அஜீமும் அற்புதவிளக்கும்
  • வெற்றிதிருமகன்
  • உலக சினிமா ரசிகன் பாஸ்கரன்
  • பெருமாள்
  • வைஜெயந்த்
  • தமிழ் இளங்கோ
  • வடுவூர் குமார்
  • செம்மலை ஆகாஷ்
  • திடம் கொண்டு போராடு சீனு
  • இக்பால் செல்வன்
  • அண்ணாமலையான்
  • குட்டன்
  • ஸ்கூல் பையன்
  • கும்மாச்சி
  • தக்குடு
  • பந்து
  • அன்பு
  • நாகு
  • பிறை நேசன்
  • மனோ சுவாமிநாதன்
  • கோமதி அரசு
  • நாடிநாராயணன் மணி
  • என்பாட்டை ராஜா
  • ரியாஸ் அகமது
  • ராகவ்
  • வீடு திரும்பல் மோகன் குமார்
  • மாதேவி
  • சரிதாயணம் பால கணேஷ்
  • கல்நெஞ்சம்
  • கிருஷ்
  • சூரி சிவா
  • குரங்கு பெடல்
  • வல்லி சிம்ஹன்
  • அன்புடன் அருணா
  • பழனிசாமி
  • கோபாலகிருஷ்ணன்
  • மனிகண்டவேல்
  • காட்டான்
  • பழனி கந்தசாமி
  • ஸாதிகா
  • வருண்
  • முருகானந்தம்
  • முனைவர்.இரா .குணசீலன்
  • கவிதை வீதி சௌந்தர்
  • தேவா
  • SP ராஜ்
  • ராஜேஷ்
  • அசோக்
  • விச்சு
  • காரிகன்
  • இக்பால் செல்வன்
  • ரங்குடு
  • ஜீவன் சிவம்
  • வடுவூர் குமார்
  • கோமதி அரசு
  • அரசன் 
  • வினோத் அமிர்தலிங்கம் 
  • கும்பகோணம் ஆனந்த்
  • மெட்ராஸ் பவன் சிவக்குமார் 
  • ஜாக்கி சேகர் 
  • அஸ்ட்ரோ வணக்கம் ராஜேஷ் 
  • மகேந்திரன் 
  • ஸ்டே ஸ்மைல் கிருஷ்ணா 
  • கோவை நேரம் ஜீவா 
  • கோவை ஆவி 
  • பிரேம்குமார்
  • அரசன் 
  • தமிழ்வாசி பிரகாஷ் 
  • திருப்பூர் ஜோதிஜி 
  • பாண்டிச்சேரி வெங்கடகிருஷ்ணன் 
  • காணமல் போன கனவுகள் ராஜி 
  • ஜோக்காளி பகவான்ஜி 
  • உணவு உலகம் சங்கரலிங்கம் 
  • கில்லர்ஜீ 
சிலரை இங்கே குறிப்பிடாமல் இருந்தால் அதற்க்கு எனது மறதியே காரணம் அன்றி வேறில்லை !


ஒவ்வொரு  பதிவுகள் எழுதும்போதும் அது தரமானதாக இருக்க வேண்டும், தனித்தன்மையுடன் இருக்க வேண்டும், எல்லோரும் ரசித்து படிக்குமாறு இருக்க வேண்டும் என்று எண்ணுவேன், அதற்காக நிறையவே மெனகெடுவென். எனது பதிவுகளை சிலருக்கு பிடிக்காமல் போனாலும் எனது உழைப்பு கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும் என்றே எண்ணுகிறேன். இனி வரும் காலங்களில், இன்னும் நிறைய ஆச்சரியமான, சுவையான பதிவுகளுடன் உங்களை சந்திக்கிறேன் !!
 
 
 கடல் பயணங்கள்..... இந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்க்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும் !!
 
Labels : Suresh, Kadalpayanangal, Kadal, 500 blog post, Thanks, Suresh Kumar, 500, blog 

46 comments:

  1. ஆஹா, என் பேரும் இருக்குது!11

    ReplyDelete
  2. சுரேஷ், 500 பதிவுகளுக்கும், நான்கு லட்சம் ஹிட்ஸுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு, மெனக்கெடல் எல்லாம் உங்கள் பதிவுகளின் தரத்‌தில் தெரிகிறது. புதிய விசயங்களில், உணவகம், ஊர் ஸ்பெஷல் ஆகியவற்றில் நீங்கள் காட்டும் உற்சாக ஈடுபாடும் ரசனையும் சில சமயங்களில் வியப்பளிக்கிறது. இதே ஊக்கம் மற்றும் ரசனை உடன் விரைவில் ஆயிரம் பதிவுகளை எட்ட எனது மற்றும் என் போன்ற சைலண்ட் ரீடர்கள் சார்பாக வாழ்த்துக்கள். --கிரிஷ்

    ReplyDelete
  3. Wow!! Great work.. Congrats and best wishes to you and your team..
    -Sasikumar

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் பல...

    நன்றி... நன்றி... நன்றி...

    ReplyDelete
  5. வாவ்!!! ஹை நூறு !!!! ஒன்றும் இதுவரை சோடை போகலை சுரேஷ்!
    ஐநூறுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். விரைவில் ஆயிரமாக வளர வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  6. naan virumbi padikkum blog ungaludayathu!!!. ( naan miga selective aaga padippavan).

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சுரேஷ் ... உங்களோடு பயணிக்கும் இந்த பயணம் என்றென்றும் எங்களுக்கு இனிமை ... நன்றி சுரேஷ்......

    ReplyDelete
  8. பல விஷயங்களை உங்கள் பதிவுகள் மூலம் தெரிந்து கொண்டேன்.. 500 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்! எவ்வளவு உழைப்பு!

    ReplyDelete
  9. புதிய பதிவர்களுக்கு கொடுத்த டிப்ஸ் அருமை. உன்னுடைய உழைப்புக்குக் கிடைத்த பரிசு இந்த 500 பதிவு எழுதுதலும் நாலு லட்சம் ஹிட்ஸும்... அதற்கு உறுதுணையாக இருக்கும் உன் மனைவியைக் குறிப்பிட்டது வெகு நன்று. அவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். தொடர்ந்து பல சதங்கள் அடித்து அசத்த மகிழ்வான நல்வாழ்த்துகளும், ஆசிகளும்.

    ReplyDelete
  10. அதுக்குள்ள 500 வந்திடிச்சா....... அடடே...... இது 5000000 தாண்டினால் கூட உங்க எழுத்து எனக்கு போர் அடிக்காது ................... இன்னும் நிறைய எழுதுங்க.....

    ReplyDelete
  11. தனிதன்மையுடன் இருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மெனக்கெடல்கள் அறிவேன் சாரே :-) வாழ்த்துகள் பாஸ் தூள் கிளப்புங்க :-)

    ReplyDelete
  12. வணக்கம் நண்பரே
    பல ஆயிரம் பதிவுகளை எழுத எல்லா வல்ல இறைவன் துணை புரிய வேண்டும். உங்களின் பதிவுகள் புத்தகங்களாக விரைவில் மாறினால் நல்லது. பயணங்களுக்கு புத்தகங்களாக இருந்தால் நன்றாக இருக்கும். நன்றி

    ReplyDelete
  13. தங்களது 500 – ஆவது பதிவிற்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.! கடல் பயணங்கள் என்ற போதிலும் பெரும்பாலும் தரைவழிப் பயணங்கள்தான் என்று நினைக்கிறேன். தங்களது பல பதிவுகளுக்கு கருத்துரை தராவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். நன்றி!
    த.ம.3.

    ReplyDelete
  14. முதன்மையான தமிழ் வலைப்பூக்களில் கடல் பயணங்களுக்கு தனி இடமுண்டு என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் சார் .வெகு சீக்கிரம் கடல் பயணங்களின் ஆயிரமாவது பதிவிற்கு காத்திருக்கிறோம் .

    ReplyDelete
  16. ungaladhu pathivugalai vidaamal padippavargalil naanum oruvan. Tea kadayilirundhu 7star hotelgal varaiyilum senru neril paarthu anubavithathai vaarthaigalil vadippadhu enbadhu oru kali. Adhu appadiye thangalidam muzhumaiyaga irukkiradhu. 1000 pathivugal enna 1000 1000 pathivugal poda ennudaya manamarntha vaazhthukkal. enrum anbudan M.Ravindran

    ReplyDelete
  17. A small request why don't you link yours list of friends URL can enjoy by others

    ReplyDelete
  18. 500'வது பதிவு" --இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் சார்...

    உங்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கிகாரம் ...

    ReplyDelete
  20. மிகக்குறுகிய காலத்தில் மிகச்சிறப்பான 500'வது பதிவு" -- இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் நண்பரே! 2013 பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தபின் தான் உங்கள் தளம் பற்றி அறிந்தேன்! அன்று முதல் தொடர்ந்து படித்துவருகிறேன்! ஒவ்வொரு பதிவிலும் உங்களுடைய உழைப்பு நன்றாகத் தெரிகிறது. நீங்கள் பதிவுக்காக தேர்ந்தெடுத்த களம் சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் உழைப்பு மிகுந்ததாகவும் பொருளாதார ரீதியாகவும் சவால் நிறைந்தது. அதில் சாதனை செய்தமைக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள் விரைவில் இன்னும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. வாழ்த்துகள் ! ! ! சுரேஷ் ஜி ! ! ! சீக்கிரமே 500, 1000 ஆகட்டும்

    ReplyDelete
  24. 500 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  25. இந்த உலகை புதிய கண்ணோட்டத்துடன் ரசனையாக நீங்கள் அனுகும் விதம்
    அற்புதம் வாழ்த்துகள் ! !




    ReplyDelete
  26. பல பேர் உங்களுடைய வலை தளத்திற்கு தர்செய்யலாக தான் வருகிறோம். ஆனால் தங்களது பெயர், அனுபவம் மற்றும் கட்டுரை ஆகியன செய்தித்தாள், நண்பர்கள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக தெரியவரும்போது இந்த 4 லட்சம் வெகு சுலபமாக 40 லட்சத்தை அடையும், வாழ்த்துக்கள், 500=Boarding Pass, பல தூரம் உங்களுடன் வர நாங்கள் தயார்.

    ReplyDelete
  27. Very happy dear Suresh ..
    I have become an addict to your writings ... I used to share the contents with my family members and friends ... We enjoyed a lot ..
    In your writings ... All the very best ... Keep writing .
    We will meet soon ..
    Anbudan M.Murali from Titan Watch company .. Hosur ..

    ReplyDelete
  28. 500 வது பதிவிற்கு
    வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள்
    ஒவ்வொரு பதிவின் பின்னாலும் இருக்கின்ற
    உங்களின் உழைப்பை அறிவேன்
    வாழ்த்துக்கள் நண்பரே
    தங்களின் சாதனைப் பயணம் தொடரட்டும்

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் நண்பரே.. Am a big fan of your blog.. 😊

    ReplyDelete
  30. வாவ் .. சூப்பர்ண்ணே ..... 500 க்கு வாழ்த்துகள் .... !

    தினேஷ் ,முர்த்தி, புரொபசர் .. எல்லாரையும் நான் கேட்டதா சொல்லுங்க ...!

    25000 பதிவுகள் போட வாழ்த்துகள் அண்ணே ..! கலக்குங்க

    ReplyDelete
  31. எதையும் மிக ஆழமாகப் பார்க்கும் திறன்
    பார்த்ததைத் மிக சுவாரஸ்யமாகச் சொல்லும் நேர்த்தி
    இயல்பான தமிழ் நடை
    தங்களைப் பிரதானப் படுத்த விரும்பாமல்
    வியந்ததை வியந்தபடி பிரதானப் படுத்தும் பெருங்குணம்
    குன்றாத ஆர்வம்
    தொழில் நுட்பத் திறன்
    பாண்டித்தியம் காட்டாமல் எவருடனும் இயல்பாகக்
    கலக்கும் பெருந்தன்மை
    புரிதலுடன் கூடிய நண்பர்கள்
    முழுமையாகப் புரிந்து கொண்ட துணைவியார்
    இத்தனையும் அருளப்பட்ட உங்களுக்கு
    500 பதிவுகள் என்பது அடிவாரமே
    உச்சம் தொட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. 500 ஆயிரமாக, ஐயாயிரமாக வளர வாழ்த்துகள்.

    லிஸ்ட்டில் பட்டாபட்டியின. பெயர் ஆச்சர்யப் படுத்தியது.

    சுவையான பயணங்கள் தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  33. Congrats..! Wish you many more to come.

    ReplyDelete
  34. Congrats Suresh!! 500 is just your fifth step! Way to go!!

    ReplyDelete
  35. I know you like "கோவை நேரம் ஜீவா", you confirmed it by specifying his name twice in the list.. hahahaa

    ReplyDelete
  36. 500வது பதிவிற்கு வாழ்த்துகள் அண்ணா ! தொடர்ந்து 5000-மாவது பதிவிற்கு காத்திருக்கிறோம் !!

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் சுரேஷ் ஜி !ஒரு டவுட் #திரு.கணேஷ் பாலா (செல்லமாக "வாத்தியார்") # பால கணேஷ் ஜி இல்லையா ?
    த ம 8

    ReplyDelete
  38. ஒவ்வொரு பதிவிலும் உங்களுடைய உழைப்பு நன்றாகத் தெரிகிறது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  39. பயணங்களும், பதிவுகளும் தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  40. Congrats... keep going ..
    -Sam

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் அண்ணாச்சி! உங்களோட பயணங்கள் & சுவாரசியமான சாப்பாட்டு வர்ணனை ரொம்ப பிடிச்ச விஷயம்! நிறைய எழுதுங்க! :)

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள்... சுரேஷ்....

    ReplyDelete