Friday, July 24, 2015

புதிய அத்தியாயம்.... காத்திருங்களேன் !

நண்பர்களே !

தினமும் எனது தளத்திற்கு வந்து புதிய பதிவுகள் இருக்கிறதா என்று ஆர்வமாக பார்பவர்களுக்கு, சில வாரங்களாக ஏமாற்றத்தை தந்து கொண்டு இருக்கின்றேன். பலரும் என்னை போனில் தொடர்ப்பு கொண்டு, என்ன ஆச்சு என்று விசாரிக்கின்றனர்.... மிக்க நன்றி ! இது போன்ற நண்பர்களாகிய நீங்கள்தான் இது போன்ற பதிவுகள் எழுத எனக்கு உற்சாகம் கொடுக்கின்றீர்கள்.



உங்களுக்காகவே, நீங்கள் விரும்பும் பதிவுகள் மற்றும் இன்னும் சிலவற்றை ஒரு சில மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொண்டு இருக்கிறேன். கடந்த ஆறு மாதங்களாக உழைத்த உழைப்பு இப்போது நன்றாக வந்துள்ளது, அதை பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வரும். இந்த விஷயத்திற்காக எனது அலுவலகத்தில் இருக்கும் வேலைகளுடன், இதையும் இழுத்து போட்டுக்கொண்டு இரவு பகலாக உழைத்துக்கொண்டு இருக்கிறேன்.... மற்றும் சில பதிவுலக ஜாம்பவான்களுடன் இணைந்து இந்த புதிய மாற்றமும், உதயமும் வருகிறது !!


அது என்ன, என்ன அறிவிப்பு, அப்படி என்ன தலைப்பு என்றெல்லாம் சிறிது யோசித்துக்கொண்டு இருங்களேன்....... ஒரு புதிய உதயம், அதுவும் உங்களுக்காகவே !

நன்றியுடன்,

கடல்பயணங்கள் 

16 comments:

  1. துவக்கம் இனிதே அமைந்திட வாழ்த்துக்கள்!
    த.ம.2

    ReplyDelete
  2. சிறப்பாக அமையும்... காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  3. I am waiting for your Message.

    ReplyDelete
  4. நல்லதொரு மாற்றத்திற்கு காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  5. காத்திருப்போம் சீனியர்...

    ReplyDelete
  6. காத்திருப்புக்கள் வீண் போனதில்லை, காத்திருக்கிறேன் அண்ணே ..

    ReplyDelete
  7. விஷயம் நல்லா இருக்கனும் தல.

    ReplyDelete
  8. Good Going. Keep it up. A pleasant surprise. I came here after a very long time and saw the yummydrive page. Good development.

    நன்று. நன்று. ஸிறப்பு ஸிறப்பு. மகிழ்ச்சி.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete