tag:blogger.com,1999:blog-705889645631124414.post172414248694908864..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: சிறுபிள்ளையாவோம் - மாட்டு வண்டி பயணங்கள் !Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-51298747040862002712017-10-09T12:11:16.204+05:302017-10-09T12:11:16.204+05:30Jain farms, Bangalore. Weekend 500 rs per person, ...Jain farms, Bangalore. Weekend 500 rs per person, but worth it.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-2562816747100269272017-10-09T12:07:46.977+05:302017-10-09T12:07:46.977+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-8179687767009374992017-10-09T11:44:40.937+05:302017-10-09T11:44:40.937+05:30Hi Mr. Suresh,
Which resort it is? Could please pr...Hi Mr. Suresh,
Which resort it is? Could please provide the name.Ravinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-85553144979799154982014-04-28T07:08:33.116+05:302014-04-28T07:08:33.116+05:30எங்க ஊர்ல நிறையா இருக்கு... வாங்கஎங்க ஊர்ல நிறையா இருக்கு... வாங்கStay smile https://www.blogger.com/profile/09824210442238286329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-57471808700950385082014-03-14T18:47:10.984+05:302014-03-14T18:47:10.984+05:30மாட்டுவண்டி அனுபவம் சூப்பர்.மாட்டுவண்டி அனுபவம் சூப்பர்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-89305613276294635342014-03-14T17:29:05.798+05:302014-03-14T17:29:05.798+05:30.இனிய அனுபவம். சின்ன வயசில் பயணம் செய்த அன....இனிய அனுபவம். சின்ன வயசில் பயணம் செய்த அனுபவம் உண்டு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-32807803907365199612014-03-12T10:26:22.929+05:302014-03-12T10:26:22.929+05:30நன்றி வேல்மணி !
நன்றி வேல்மணி !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-5656500522671360552014-02-11T06:05:16.988+05:302014-02-11T06:05:16.988+05:30அருமை...
அருமை...
VELMANIhttps://www.blogger.com/profile/05064327809384666843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-29930423996596757992014-02-10T11:07:06.940+05:302014-02-10T11:07:06.940+05:30சரியாக சொன்னீர்கள் பிரேம்...... நமது குழந்தைகள் இப...சரியாக சொன்னீர்கள் பிரேம்...... நமது குழந்தைகள் இப்படியெல்லாம் அனுபவிக்க முடியாமல் போகிறது என்பது வருத்தமான விஷயம், இன்று மிருகங்களுடன் இல்லாமல் மெசினுடந்தானே வாழ்க்கை அதிகம் வாழ்கிறோம் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-3075125800266943602014-02-10T11:05:51.202+05:302014-02-10T11:05:51.202+05:30நன்றி சுரேஷ்.... வாங்களேன் ஒரு ரவுண்டு போயிட்டு வர...நன்றி சுரேஷ்.... வாங்களேன் ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-4250198629745609552014-02-10T11:05:11.753+05:302014-02-10T11:05:11.753+05:30நன்றி ஸ்ரீராம்.... என்னைய ஒரு வழி ஆக்காமல் விட மாட...நன்றி ஸ்ரீராம்.... என்னைய ஒரு வழி ஆக்காமல் விட மாடீங்க போல.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-84764584681872168152014-02-10T11:04:35.451+05:302014-02-10T11:04:35.451+05:30நன்றி ரூபன்.... நிஜம்தான் அதில் திருவிழா போன அனுபவ...நன்றி ரூபன்.... நிஜம்தான் அதில் திருவிழா போன அனுபவம் இன்றும் மகிழும் ஒன்று. ஆமாம்.... காளை மாடு என்று சொன்னதில் ஏதேனும் குறியீடு இருக்கிறதா ?!Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-14874918991502679482014-02-10T11:02:19.138+05:302014-02-10T11:02:19.138+05:30அபாரம் பொன்சந்தர்..... அந்த நோக்காளில் ஆடிய தருணங்...அபாரம் பொன்சந்தர்..... அந்த நோக்காளில் ஆடிய தருணங்கள் எல்லாம் அருமையானவை.
உங்களிடம் பேச வேண்டும் போல இருக்கிறது, உங்களது நம்பர் கொடுங்களேன் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-77229458909591631102014-02-10T11:01:09.397+05:302014-02-10T11:01:09.397+05:30நல்லா யோசிங்க கலாகுமரன் சார், அது களி மண் உருண்டைத...நல்லா யோசிங்க கலாகுமரன் சார், அது களி மண் உருண்டைதானா ?! :-)
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-27260285721834207362014-02-10T11:00:11.501+05:302014-02-10T11:00:11.501+05:30சரியா சொன்னீங்க போங்க.... நான் என்ன மாட்டு வண்டி ஓ...சரியா சொன்னீங்க போங்க.... நான் என்ன மாட்டு வண்டி ஓட்டற வேலைக்கு இன்டெர்வியுவுக்கு போனேனா, சும்மா ஓட்டி பார்க்கத்தானே போனேன் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-30713619021993700762014-02-10T10:58:54.091+05:302014-02-10T10:58:54.091+05:30அட இந்த மாட்டு வண்டியும் அப்படிதான், வெயில் பட்டா ...அட இந்த மாட்டு வண்டியும் அப்படிதான், வெயில் பட்டா நான் கருப்பாகி விடுவேன் அப்படின்னு மூடு போட்டு இருக்காங்க !!Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-56076793960757657442014-02-10T10:58:06.702+05:302014-02-10T10:58:06.702+05:30மாப்ளை.... அப்படியே நீங்களும் உங்க சிங்கத்தை எடுத்...மாப்ளை.... அப்படியே நீங்களும் உங்க சிங்கத்தை எடுத்துகிட்டு வாங்க, ஒரு ரேஸ் விட்டு பார்ப்போம் !!Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-19620460780230898872014-02-10T10:57:19.261+05:302014-02-10T10:57:19.261+05:30நன்றி தனபாலன் சார்...... உங்களது வருகையும், கருத்த...நன்றி தனபாலன் சார்...... உங்களது வருகையும், கருத்தும் எப்போதுமே என்னை சந்தோசபடுதுகிறது !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-39563823082466903452014-02-10T10:56:27.411+05:302014-02-10T10:56:27.411+05:30தங்களது வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.......தங்களது வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்..... சின்ன விஷயங்கள் பெரிய சந்தோசத்தை தரும் என்பதை எல்லாம் இதன் மூலம் உணர்கிறேன். குதிரை வண்டி பயணம் இனிதான் மேற்கொள்ள வேண்டும் !!Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-65518249041417300882014-02-08T15:14:48.751+05:302014-02-08T15:14:48.751+05:30எனது சிறு வயதில் எங்களது தோட்டத்தில் ஒற்றை , இர...எனது சிறு வயதில் எங்களது தோட்டத்தில் ஒற்றை , இரட்டை மாட்டு வண்டி , குதிரை வண்டி பயணம் செய்து அனுபவதை நினைவு கூறுகிறது உங்கள் பதிவு. அனால்என் மகளுக்கு அந்த அனுபவம் கிட்டாமல் போனது வருத்தம் அடைய வைக்கிறது ....நன்றி இனியதொரு அனுபவம் ....Premkumar Rhttps://www.blogger.com/profile/05547317551125987233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-60232782809663577052014-02-06T16:17:13.766+05:302014-02-06T16:17:13.766+05:30மாட்டு வண்டி அனுபவம் ஜோர்தான்! வாழ்த்துக்கள்!மாட்டு வண்டி அனுபவம் ஜோர்தான்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-74115820397250506202014-02-06T14:04:24.101+05:302014-02-06T14:04:24.101+05:30நல்ல அருமையான அனுபவம். ராஜியின் கருத்து நானும் ஒத்...நல்ல அருமையான அனுபவம். ராஜியின் கருத்து நானும் ஒத்துக் கொள்கிறேன்! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-279376644488047112014-02-06T11:19:04.991+05:302014-02-06T11:19:04.991+05:30வணக்கம்
மாட்டுவண்டி பயணத்தை பார்த்த போது... ஊரில...வணக்கம்

மாட்டுவண்டி பயணத்தை பார்த்த போது... ஊரில் திருவிழா காலங்களில் சவாரி செய்த நினைவுதான் வந்தது. என்ன அழகான.காளை மாடு..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-30268018777965785232014-02-06T10:26:58.407+05:302014-02-06T10:26:58.407+05:30”சீசா” போலிருக்கும் அந்த PART-க்கு பெயர் நுகத்தடி....”சீசா” போலிருக்கும் அந்த PART-க்கு பெயர் நுகத்தடி. திருநெல்வேலி பக்கம் அதை “நோக்கால்” (நுகக்கால்) என்று அழைப்பார்கள். நோக்கால்-ல விளையாடின அனுபவம் எனக்கும் உண்டு. மெதுவாக செல்லும் மாட்டு வண்டியின் பின்புற அடியில் இருக்கும் வளையத்தில் தொங்கிக்கொண்டு செல்வதும் இளைய பிராயத்து நினைவுகள் ! ! Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-10538644979516886052014-02-06T10:08:00.657+05:302014-02-06T10:08:00.657+05:30மாட்டுவண்ணி பயணம் ...நானும் சின்ன வயசில் அதில் பயண...மாட்டுவண்ணி பயணம் ...நானும் சின்ன வயசில் அதில் பயணம் செய்த அனுபவம். இந்த மாட்டு வண்டியில் ஒரிஜினல் சக்கரங்கள் மிஸ்ஸிங். மாட்டு வண்டிகள் பின்னாடியே போய் களிமண் உருண்டைகளை எடுத்து வந்து மாட்டு வண்டி செஞ்ச காலமும் இருந்தது. கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com