tag:blogger.com,1999:blog-705889645631124414.post1897879160081058457..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: அறுசுவை - Half மசாலா தோசை, பெங்களுருAnonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-14311994354945784292014-07-10T21:25:34.445+05:302014-07-10T21:25:34.445+05:30அப்போ நாகராஜ் சாருக்கு ஒரு முழு தோசை பார்சல் !
அப்போ நாகராஜ் சாருக்கு ஒரு முழு தோசை பார்சல் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-55910414752780672442014-07-10T21:25:04.584+05:302014-07-10T21:25:04.584+05:30சரியா போச்சு, அப்போ எப்போ சாப்பிட போறீங்க, சீக்கிர...சரியா போச்சு, அப்போ எப்போ சாப்பிட போறீங்க, சீக்கிரம் பெங்களுரு பஸ் புடிங்க !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-45702445508586574662014-07-10T21:24:31.585+05:302014-07-10T21:24:31.585+05:30பாஸ், உங்க மெஸ்க்கு நான் அடிமை.... நீங்கதான் அடிக்...பாஸ், உங்க மெஸ்க்கு நான் அடிமை.... நீங்கதான் அடிக்கடி போட மாட்டேன்றீங்க !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-7149243953764112182014-07-10T21:23:53.278+05:302014-07-10T21:23:53.278+05:30கண்டிப்பா வாங்க ஆவி, சென்ற முறை சென்றது போல இந்த ம...கண்டிப்பா வாங்க ஆவி, சென்ற முறை சென்றது போல இந்த முறையும் செல்லலாம், நீங்க வரத்தான் காத்திருக்கேன் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-80323260652064213492014-07-10T21:23:00.964+05:302014-07-10T21:23:00.964+05:30ஹா ஹா ஹா, சார் உங்களை இந்த விளையாட்டில் விட போவதில...ஹா ஹா ஹா, சார் உங்களை இந்த விளையாட்டில் விட போவதில்லை !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-30598026115342175472014-07-10T21:22:21.906+05:302014-07-10T21:22:21.906+05:30ஹா ஹா ஹா..... ஆனா ருசியான எலி சார் !
ஹா ஹா ஹா..... ஆனா ருசியான எலி சார் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-22319176194144972482014-07-10T21:21:57.363+05:302014-07-10T21:21:57.363+05:30ஐ, ஐடியா நல்லா இருக்குதே, பேசாம நாமளே ஒரு கடை ஆரம்...ஐ, ஐடியா நல்லா இருக்குதே, பேசாம நாமளே ஒரு கடை ஆரம்பிப்போமே !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-90647856694972563232014-07-10T21:21:06.613+05:302014-07-10T21:21:06.613+05:30உண்மைதான் ரூபன், நீங்க வரும்போது சொல்லுங்க செல்லலா...உண்மைதான் ரூபன், நீங்க வரும்போது சொல்லுங்க செல்லலாம் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-2374691817221003072014-07-10T21:20:39.396+05:302014-07-10T21:20:39.396+05:30எல்லாம் உங்களை போன்ற நண்பர்கள் சொல்வதை வைத்துதான்,...எல்லாம் உங்களை போன்ற நண்பர்கள் சொல்வதை வைத்துதான், நீங்கள் ரசிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்குது போங்க !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-67631014614498444582014-07-10T21:19:59.037+05:302014-07-10T21:19:59.037+05:30பாஸ், உங்களுக்கு எப்படி தெரியும்.... உண்மைதான் காய...பாஸ், உங்களுக்கு எப்படி தெரியும்.... உண்மைதான் காய்ச்சல் பறந்து உங்ககிட்ட வந்துகிட்டு இருக்கு, சீக்கிரம் ஒடுங்க !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-85446598150543718762014-07-10T21:19:06.829+05:302014-07-10T21:19:06.829+05:30நீங்கள் சொல்வது நிஜம்தான் பழனிசாமி சார் ! இங்கே எல...நீங்கள் சொல்வது நிஜம்தான் பழனிசாமி சார் ! இங்கே எல்லாமே ருசியா இருக்கும், சக்கரை அதிகமாக. தினமும் இப்படி சாப்பிட்டால் அவ்வளவுதான் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-66508443753840079092014-07-10T21:18:02.398+05:302014-07-10T21:18:02.398+05:30வயிற்றை கலக்கி கொழுப்பை ஏத்திடும்...... பாருங்க எங...வயிற்றை கலக்கி கொழுப்பை ஏத்திடும்...... பாருங்க எங்க அக்காவுக்காக என்னவெல்லாம் கஷ்டப்படறேன் ! :-)
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-20208064632485877652014-06-21T19:38:30.985+05:302014-06-21T19:38:30.985+05:30அரை மசாலா தோசை.... பார்க்கும்போதே சாப்பிடத் தோன்ற...அரை மசாலா தோசை.... பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது!....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-88878160909779310132014-06-18T10:32:39.634+05:302014-06-18T10:32:39.634+05:30aaha photova pathe pasi eduthukkiche ;)
aaha photova pathe pasi eduthukkiche ;)
கீதா லட்சுமிhttps://www.blogger.com/profile/07373227426854830280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-30387785160959147662014-06-18T00:11:00.467+05:302014-06-18T00:11:00.467+05:30புதுசா கடை திறந்திருக்கேன்.. இங்கயும் எட்டிப் பாரு...புதுசா கடை திறந்திருக்கேன்.. இங்கயும் எட்டிப் பாருங்க.. ஹஹஹா..
http://www.kovaiaavee.com/2014/06/Gadothkajamess-kannannan.htmlaaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-53757692734483386012014-06-18T00:09:25.529+05:302014-06-18T00:09:25.529+05:30// மசாலா தோசை விரும்பிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய...// மசாலா தோசை விரும்பிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம்// இதோ கிளம்பிட்டேன்.. மேப் எல்லாம் எதுக்கு.. அதுதான் வந்தா நீங்களே கூட்டிட்டு போயிடுவீங்களே.. ஹஹஹா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-29526878917973097842014-06-17T22:20:40.259+05:302014-06-17T22:20:40.259+05:30இந்த நெய் விளையாட்டிற்கு வரலே சாமீ...!இந்த நெய் விளையாட்டிற்கு வரலே சாமீ...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-13131481323654302372014-06-17T20:45:20.703+05:302014-06-17T20:45:20.703+05:30மலையைத் தோண்டி எலியைப் புடிக்கிற கதையாயிருக்கே.......மலையைத் தோண்டி எலியைப் புடிக்கிற கதையாயிருக்கே............!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-20655067691936207052014-06-17T18:28:31.588+05:302014-06-17T18:28:31.588+05:30இது ரொம்ப ஓவர்..அடுத்து குவார்ட்டர் இட்லி கடையா???...இது ரொம்ப ஓவர்..அடுத்து குவார்ட்டர் இட்லி கடையா???அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-81327720666949795402014-06-17T16:56:28.643+05:302014-06-17T16:56:28.643+05:30வணக்கம்
கடைக்கு நல்ல விளம்பரம்...வாடிக்கையாளர்கள்...வணக்கம்

கடைக்கு நல்ல விளம்பரம்...வாடிக்கையாளர்கள் இனி இந்த உணவகத்தை நாடுவார்கள் நிச்சயம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-56380435674134992682014-06-17T16:38:09.857+05:302014-06-17T16:38:09.857+05:30எங்கிருந்துதான் சுவையான சாப்பாட்டுக்கடைகளை தேடிப்ப...எங்கிருந்துதான் சுவையான சாப்பாட்டுக்கடைகளை தேடிப்பிடிக்கிறீர்களோ :)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-12389450129671838062014-06-17T14:35:08.702+05:302014-06-17T14:35:08.702+05:30பெங்களூர் ஹோட்டல் எல்லாவற்றில்லும் தோசைக்கு ஏன் இவ...பெங்களூர் ஹோட்டல் எல்லாவற்றில்லும் தோசைக்கு ஏன் இவ்வளவு நெய் ஊற்றுகிறார்கள்? மல்லேஸ்வரம் சென்ட்ரல் டிபன் ரூமில் சமீபத்தில் சாப்பிட்ட போதும் இதே போல தான் மசாலா தோசை மொறுமொறு என்று அதீதமான நெய்யுடன் இருந்தது, சுவைக்காக மாதம் ஒரு நாள் இப்படி அதிக நெய்யுடன் சாப்பிடலாம். தினமும் சாப்பிட்டால் அவ்வளவு தான் !Anonymoushttps://www.blogger.com/profile/08312165572466119363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-72248740310470514292014-06-17T12:54:41.580+05:302014-06-17T12:54:41.580+05:30இம்புட்டு நெய் சாப்பிட்டா உடம்புக்கு ஒண்ணும் பண்ணா...இம்புட்டு நெய் சாப்பிட்டா உடம்புக்கு ஒண்ணும் பண்ணாதா சகோ!!??ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com