tag:blogger.com,1999:blog-705889645631124414.post1953688130621579319..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் !Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-21502899915456154662023-07-13T18:43:32.892+05:302023-07-13T18:43:32.892+05:30Super tothgoodjobSuper tothgoodjobAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-48418781371936690832021-10-19T20:10:30.962+05:302021-10-19T20:10:30.962+05:30ஃபோன் நம்பர் கூடுங்கஃபோன் நம்பர் கூடுங்கAnonymoushttps://www.blogger.com/profile/04244693372059872928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-66049101869264083342021-10-19T20:09:26.375+05:302021-10-19T20:09:26.375+05:30சூப்பர் அருமை
👍👍👍👍👍👍👍சூப்பர் அருமை

👍👍👍👍👍👍👍Anonymoushttps://www.blogger.com/profile/04244693372059872928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-70656675940766132232016-06-29T15:34:18.155+05:302016-06-29T15:34:18.155+05:30மிகவும் அருமையான தகவல்மிகவும் அருமையான தகவல்Anonymoushttps://www.blogger.com/profile/06973038837349643025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-90599297608166880192014-10-15T20:11:46.605+05:302014-10-15T20:11:46.605+05:30Thank you very much for your reply. But still i ca...Thank you very much for your reply. But still i can't believe :) And also searched in the google with Natham and Shirts keywordsSenthil Muthiahhttps://www.blogger.com/profile/00658517416141667025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-25096798025262131562014-08-07T04:07:51.667+05:302014-08-07T04:07:51.667+05:30அசட்டையாக படிக்க ஆரம்பித்தேன் .முழுதும் விடாமல் பட...அசட்டையாக படிக்க ஆரம்பித்தேன் .முழுதும் விடாமல் படித்தேன் .

தையல்காரரின் உழைப்பு , வடிவமைப்பவர் , இஸ்திரி போடுபவர் ,

ஒருவரையும் விடாமல் யாவருடைய உழைப்பையும் உதாசீனப்படுத்தாது

உன்னதமான முறையில் வெளிக்கொண்டு வந்து உள்ளீர் நீங்கள்.

Hats off to you .

மணியன் Balamanianhttps://www.blogger.com/profile/06278463567172253771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-8124574605047556922014-07-15T17:53:51.047+05:302014-07-15T17:53:51.047+05:30Excellent Writing!!!!!!! Thanks for the Informatio...Excellent Writing!!!!!!! Thanks for the Information, Expecting More From youjugendhttps://www.blogger.com/profile/05442049548565233527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-51860970015624965642014-07-14T19:30:43.938+05:302014-07-14T19:30:43.938+05:30மிக கடினமான வெகு நேரத்தை உள்வாங்கி கொண்ட பதிவு .உ...மிக கடினமான வெகு நேரத்தை உள்வாங்கி கொண்ட பதிவு .உழைப்பு உள்ள பதிவுகள் காலத்தால் மறக்கவும் புறக்கணிக்கவும் முடியாதவை .அற்புதம் .மிக பபயனுள்ள பதிவு .அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-70768064496759979602014-07-13T20:28:28.016+05:302014-07-13T20:28:28.016+05:30எத்தனை பேரின் உழைப்பு ஒரு சட்டையில்.....
அடுத்த...எத்தனை பேரின் உழைப்பு ஒரு சட்டையில்.....

அடுத்த தமிழகப் பயணத்தின் போது இங்கே செல்லும் உவகை வந்துவிட்டது சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-28980010969920858432014-07-11T16:46:50.574+05:302014-07-11T16:46:50.574+05:30Thanks to your posting
Thanks to your posting
Anonymoushttps://www.blogger.com/profile/14575134746760073671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-65007229395531248832014-07-11T11:37:04.546+05:302014-07-11T11:37:04.546+05:30பிள்ளையார்பட்டி கோவில் செல்லும் வழியில் இந்த ஊரை ப...பிள்ளையார்பட்டி கோவில் செல்லும் வழியில் இந்த ஊரை பலமுறை கடந்து சென்று இருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு சிறப்பு நத்தம் நகருக்கு உள்ளது தெரியாமலே போய்விட்டது. பதிவிற்கு மிக்க நன்றி. அடுத்த முறை டிரஸ் பர்ச்சேஸ் நத்தம் தான்.Anonymoushttps://www.blogger.com/profile/08312165572466119363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-1064476538322566172014-07-10T22:14:22.718+05:302014-07-10T22:14:22.718+05:30Excellent post. Thanks for sharing.Excellent post. Thanks for sharing.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-31329441236355631982014-07-10T20:52:15.250+05:302014-07-10T20:52:15.250+05:30நன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் !
நன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-73602368305209940372014-07-10T20:51:54.800+05:302014-07-10T20:51:54.800+05:30மிக்க நன்றி மணிகண்டன்..... நீங்கள் இந்த பதிவை ரசித...மிக்க நன்றி மணிகண்டன்..... நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்ச்சி !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-8949253511029628062014-07-10T20:50:59.407+05:302014-07-10T20:50:59.407+05:30ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்..... அது போலவே ...ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்..... அது போலவே நீங்களுமா :-) உங்களது மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-8282146555081656082014-07-10T20:49:44.359+05:302014-07-10T20:49:44.359+05:30மிக்க நன்றி நண்பரே.... தங்கள் வருகைக்கும், கருத்தி...மிக்க நன்றி நண்பரே.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-51460966289980069732014-07-10T20:49:14.319+05:302014-07-10T20:49:14.319+05:30மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி ! ஒவ்வொரு பயணமும் உங்கள...மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி ! ஒவ்வொரு பயணமும் உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கிறது என்பது கண்டு மகிழ்கிறேன், வாழ்த்துக்கு நன்றி !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-65422627261626872892014-07-10T20:48:29.008+05:302014-07-10T20:48:29.008+05:30நன்றி ரமணி சார் ! நீங்கள் என்னுடன் வந்தது எனக்கு ம...நன்றி ரமணி சார் ! நீங்கள் என்னுடன் வந்தது எனக்கு மிகவும் சந்தோசம். உங்களோடு சென்று வந்த அந்த பயணம் நான் மிகவும் ரசித்தேன். நான் கொடுத்த தகவல்கள் எல்லாமே அங்கு சத்தம் இல்லாமல் பார்த்து வந்தது, அது இன்று இந்த வடிவம் எடுத்து இருக்கிறது.

உங்களது பதிவுகளை பார்த்து வியப்பவன் நான், நீங்கள் எனது பதிவுகளை கண்டு வியப்பது கண்டு மகிழ்கிறேன். மிக்க நன்றி சார் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-13291590614532358122014-07-10T20:45:07.826+05:302014-07-10T20:45:07.826+05:30நன்றி சார் ! உங்களோடு நேற்று பேசியது மிகவும் மகிழ்...நன்றி சார் ! உங்களோடு நேற்று பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, உங்களது எழுத்துக்களை ரசிப்பவன் நான், நீங்கள் எனது முயற்சியை பாராட்டியது கண்டு மகிழ்கிறேன். நமது ஊரில் இப்படி நிறைய இருக்கிறது என்று தெரிந்த பின்பு இதை கண்டுபிடித்து செல்வது மிகவும் சந்தோசமாக இருக்கிறது, அந்த முயற்சியை நீங்கள் சொன்னதுபோல தொடர்ந்து கொண்டே இருக்க உங்களது உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகள் உறுதுணையாக இருக்கும் !

கண்டிப்பாக நான் இனிமேல் புகைப்படம் எடுக்கும்போது கவனமாக இருக்கிறேன். அளவையும் சுருக்கி இனி ஏற்றுகிறேன்.

இனி விலாசத்தையும், போன் நம்பர் கிடைத்தால் கொடுக்கிறேன், அது பயன் கொடுத்தால் சந்தோசமே.

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சார் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-53344864749754199292014-07-10T20:39:49.277+05:302014-07-10T20:39:49.277+05:30தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்ப...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே, மதுரை பதிவர் சந்திப்பில் உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-77970123488180050452014-07-10T20:38:53.962+05:302014-07-10T20:38:53.962+05:30நன்றி பொன் சந்தர்...... இந்த பிரமிப்பு என்ற இந்த வ...நன்றி பொன் சந்தர்...... இந்த பிரமிப்பு என்ற இந்த வார்த்தைகளுக்குத்தான் இவ்வளவு சிரம பட்டேன் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-13765078066391595142014-07-10T13:53:35.285+05:302014-07-10T13:53:35.285+05:30அருமை...உங்கள் உழைப்பும்,தகவலும்.
அருமை...உங்கள் உழைப்பும்,தகவலும்.
mahisenthilnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-26047333546740980792014-07-10T09:50:34.606+05:302014-07-10T09:50:34.606+05:30நுணுக்கமான தகவல்களுடன் சிரப்பான பகிர்வுகள்.பாராட்ட...நுணுக்கமான தகவல்களுடன் சிரப்பான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-65840286137879163892014-07-10T07:21:01.190+05:302014-07-10T07:21:01.190+05:30சுரேஷ்,
உங்க பதிவுகள் அனைத்திலும் மகுடம் சூட்டிக...சுரேஷ்,

உங்க பதிவுகள் அனைத்திலும் மகுடம் சூட்டிக்கொள்ளும் தகுதி இந்தப்பதிவுக்குத்தான் என்று என் மனம் சொல்லுது!

காலர் தைப்பது இன்னமும் எனக்குக் கொஞ்சம்(!) சிரமமே:( ரெண்டாயிரம் துணிகளைக் கெடுத்து முழு டெய்லர் ஆனவள் சொல்கிறேன், நம்புங்க!

அதி சூப்பர்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-85164736456907405912014-07-10T07:02:33.585+05:302014-07-10T07:02:33.585+05:30தங்களுடன் பயணித்தது போன்ற உணர்வை தந்தது உங்கள் கட்...தங்களுடன் பயணித்தது போன்ற உணர்வை தந்தது உங்கள் கட்டுரை. வாழ்த்துக்கள். அருமை ! தொடரட்டும் உங்கள் பயணம்....chandrasekaranhttps://www.blogger.com/profile/05106584260150359292noreply@blogger.com