tag:blogger.com,1999:blog-705889645631124414.post3172021300174662771..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: அறுசுவை - மதுரை சந்திரன் மெஸ் அயிரை மீன் கொழம்பு !Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-46047169004354709022014-09-27T23:11:07.568+05:302014-09-27T23:11:07.568+05:30https://www.youtube.com/watch?v=Pa-i_G1lfJwhttps://www.youtube.com/watch?v=Pa-i_G1lfJwPrasannahttps://www.blogger.com/profile/14411392735398478463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-82001067127279227692014-06-15T13:09:37.092+05:302014-06-15T13:09:37.092+05:30தகவலுக்கு நன்றி நண்பரே, எல்லோருக்கும் உதவும் ! தங்...தகவலுக்கு நன்றி நண்பரே, எல்லோருக்கும் உதவும் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-63296678652524129572014-06-15T13:07:20.113+05:302014-06-15T13:07:20.113+05:30நன்றி சகோதரி, இன்னைக்கு வீட்டில் மீன் கொழம்பா !நன்றி சகோதரி, இன்னைக்கு வீட்டில் மீன் கொழம்பா !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-42009848694414667422014-06-15T13:06:43.499+05:302014-06-15T13:06:43.499+05:30நன்றி கிருஷ்ணா !நன்றி கிருஷ்ணா !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-89254872588820404162014-06-15T13:06:24.548+05:302014-06-15T13:06:24.548+05:30சுந்தரம்-ஜி, தங்களுக்கு தகவல் கிடைத்ததா இல்லை தரட்...சுந்தரம்-ஜி, தங்களுக்கு தகவல் கிடைத்ததா இல்லை தரட்டுமா ?Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-6047323027194238282014-06-15T13:05:39.527+05:302014-06-15T13:05:39.527+05:30நன்றி பரந்தாமன் சங்கர், தங்கள் வருகைக்கும், கருத்த...நன்றி பரந்தாமன் சங்கர், தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-90137596772980401372014-06-15T13:04:09.116+05:302014-06-15T13:04:09.116+05:30பெஞ்சுமேல ஏறி நில்லு, ஆமாம் நான் ஆசிரியராக்கும் !பெஞ்சுமேல ஏறி நில்லு, ஆமாம் நான் ஆசிரியராக்கும் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-52933234156586879302014-06-15T13:03:39.530+05:302014-06-15T13:03:39.530+05:30மனசுல வைச்சிக்கோ, ஆமாம் அந்த புத்தூர் பொண்ணு என்ன ...மனசுல வைச்சிக்கோ, ஆமாம் அந்த புத்தூர் பொண்ணு என்ன ஆச்சு…… நாங்க எல்லாம் உன்னோட கல்யாண சாப்பாட்டுக்கு வெயிட்டிங் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-66517732205216957212014-06-15T13:02:43.185+05:302014-06-15T13:02:43.185+05:30நன்றி மகேஷ் பிரபு, இன்னைக்கே செய்திட வேண்டியதுதானே...நன்றி மகேஷ் பிரபு, இன்னைக்கே செய்திட வேண்டியதுதானே !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-83410428084126230352014-06-15T13:02:04.971+05:302014-06-15T13:02:04.971+05:30தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே !தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-54415636703631601912014-06-15T13:01:26.775+05:302014-06-15T13:01:26.775+05:30இதை விட பெரிய பாராட்டு எனக்கு இருக்க முடியாது சகோத...இதை விட பெரிய பாராட்டு எனக்கு இருக்க முடியாது சகோதரி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-61939507620435771642014-06-15T13:00:54.625+05:302014-06-15T13:00:54.625+05:30அதேதான்…. கவிதை கவிதை நடு நடுவுல நண்டு குழம்பு, மட...அதேதான்…. கவிதை கவிதை நடு நடுவுல நண்டு குழம்பு, மட்டன் குழம்பு எல்லாம் சேர்துகிடுங்க ! :-)Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-20013453271122758162014-06-15T12:59:59.145+05:302014-06-15T12:59:59.145+05:30முதல் மரியாதை மீன் கொழம்பு தெரியாதா, வாங்க பாஸ் இந...முதல் மரியாதை மீன் கொழம்பு தெரியாதா, வாங்க பாஸ் இந்த முறை பதிவர் திருவிழாவில் சாப்பிட்டுவிடலாம் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-41213388322303782852014-06-15T12:58:52.298+05:302014-06-15T12:58:52.298+05:30ஹா ஹா ஹா, நீங்கள் சொல்வது சரி சார், நான் கடைசியில்...ஹா ஹா ஹா, நீங்கள் சொல்வது சரி சார், நான் கடைசியில் தவழ்ந்து செல்லத்தான் யோசித்தேன் ! தங்கள் வருகைக்கு நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-15602829114540605482014-05-27T19:28:01.731+05:302014-05-27T19:28:01.731+05:30@ Sundaram T
Sundaram, there are number of choices...@ Sundaram T
Sundaram, there are number of choices - the choice depends upon whether it is for lunch or dinner. If it is for dinner, let your first choice be konar kadai - simmakal stop. if it is lunch let it be chandran mess. (the logic being chandran mess functions only for lunch and konar specializes for dinner). For other choices you can also glance நாங்க…… தின்னு கெட்ட மதுர பரம்பர @ http://vaarththai.wordpress.com/2012/06/30/ you can take a printout of it and try as many as you wish :) (Kindly Note even though the list may appear exhaustive, it is not complete) vaarththaihttp://vaarththai.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-70461895586268445062014-04-28T14:15:04.262+05:302014-04-28T14:15:04.262+05:30எச்சி ஊறுது!எச்சி ஊறுது!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-40127013181754577692014-04-17T13:13:55.709+05:302014-04-17T13:13:55.709+05:30@பரந்தாமன் சங்கர் and @Suresh Kumar..
நான் ஐரோப்பா...@பரந்தாமன் சங்கர் and @Suresh Kumar..
நான் ஐரோப்பா - இல் இருக்கிறேன் .மதுரை யில் நல்ல சுவையான நான்-veg ஹோட்டல் , உணவகம் (பாமிலி உடன் செல்வதற்கு ) சிபாரிசு பண்ணுங்களேன் .I am coming home in 2 weeks!

Thanks
Sundar
Anonymoushttps://www.blogger.com/profile/16677804762084061428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-9564703977820219022014-04-17T09:30:08.139+05:302014-04-17T09:30:08.139+05:30நானும் அங்கு சாப்பிட்டிருக்கின்றேன் . அவர்கள் விலை...நானும் அங்கு சாப்பிட்டிருக்கின்றேன் . அவர்கள் விலை அதிகம் .
விலைக்கு ஏற்ற சுவை கிடையாது .
ஒரு மாறுதலுக்காக அங்கு சாப்பிட விரும்புபவர்கள் அங்கு போகலாம் .
சுவையும் வேண்டும் பட்ஜெட் ஐ இடிக்க கூடாது என்று நினைப்பவர்கள் அங்கே போகாதீர்கள் ..
உங்களுக்கு வேறு கடைகள் இங்கே உள்ளன .

மிக சுவையாக நியாயமான விலையில்

பரந்தாமன் சங்கர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-32637339491875066422014-04-16T22:17:44.758+05:302014-04-16T22:17:44.758+05:30வலைச்சரம் ஆசிரியர்க்கு எனது பணிவான வணக்கம் ...அவ்வ...வலைச்சரம் ஆசிரியர்க்கு எனது பணிவான வணக்கம் ...அவ்வ்வ்வ்ANaNDhttps://www.blogger.com/profile/05404182455897901911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-78237675925531742622014-04-16T22:11:40.049+05:302014-04-16T22:11:40.049+05:30Welcome Back Anna ...! நீங்கள் விவரித்த விதத்தில...Welcome Back Anna ...! நீங்கள் விவரித்த விதத்திலே சாப்ட்ட திருப்தி..

மதுரை அயிர மீன மனசுல வச்சிக்கிறேன் ANaNDhttps://www.blogger.com/profile/05404182455897901911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-36217200598309421942014-04-16T18:16:45.827+05:302014-04-16T18:16:45.827+05:30மீன் குழம்ப பார்க்கும் போதே எச்சி ஊருதே...மீன் குழம்ப பார்க்கும் போதே எச்சி ஊருதே...Mahesh Prabhuhttps://www.blogger.com/profile/15028286769580019395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-49279580152632723162014-04-16T14:01:34.102+05:302014-04-16T14:01:34.102+05:30நான் அங்கு சாப்பிட்டிருக்கிறேன். சுவையான உணவகம்தான...நான் அங்கு சாப்பிட்டிருக்கிறேன். சுவையான உணவகம்தான், ஆனால் அவர்களின் விலைக்கேற்ற சுவையாக கருத முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-62451416334551934432014-04-16T10:42:04.517+05:302014-04-16T10:42:04.517+05:30காலங்காத்தால இந்தப் பதிவை ஏன் படிச்சோம்னு இருக்கு....காலங்காத்தால இந்தப் பதிவை ஏன் படிச்சோம்னு இருக்கு...பசிக்க ஆரம்பிச்சிடுச்சு...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-66351401434226178062014-04-16T10:09:22.381+05:302014-04-16T10:09:22.381+05:30முதல் மரியாதையில ராதா வச்சு கொடுக்க சிவாஜி சாப்பிட...முதல் மரியாதையில ராதா வச்சு கொடுக்க சிவாஜி சாப்பிடுவாரே அந்த குழம்பா ???Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-83572459941011967372014-04-16T08:25:11.622+05:302014-04-16T08:25:11.622+05:30ஹா ஹா சூப்பர்... அதென்ன முதல் மரியாதை மீன் குழம்பு...ஹா ஹா சூப்பர்... அதென்ன முதல் மரியாதை மீன் குழம்பு?கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com